Browsing Category

இந்தியா

மோடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அன்று!

2014, மே மாதம் 20 ஆம் தேதி. டெல்லி நாடாளுமன்றத்திற்குள் முதன்முறையாக பிரதமராக நுழைவதற்கு முன் அதன் வாசல் படியைத் தலையால் தொட்டு வணங்கினார் நரேந்திர மோடி. அப்போது அவர்  பேசிப் பிரபலமான சில வாக்கியங்கள்: தேநீர் விற்றுத் தான் இன்று…

5ஜி சேவை: 6 வது நாளில் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம்!

அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தின் ஆறாவது நாளில், அலைக்கற்றை நிறுவனங்கள் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் கோரியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில்…

2020 ம் ஆண்டு 1,70,000 போக்சோ வழக்குகள் பதிவு!

இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு போக்சோ வழக்குகள் பதிவாகின்றன என்று மக்களவையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி, தேசிய குற்றப்…

சட்டத்தை அனைவரையும் அறியச் செய்வோம்!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு சத்தீஸ்கா் மாநிலம், ராய்பூரில் ஹிதாயதுல்லா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் 5-ஆவது நேற்று நடைபெற்றது. இதில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்று மாணவா்களுக்கு பட்டம் வழங்கினார்.…

ஆழ்துளைக் கிணற்றில் 5 மணி நேரம் போராடிய சிறுமி!

குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் 12 வயது சிறுமி மணிஷாவின் பெற்றோர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்ளுடன் மணிஷாவும் உடன் சென்றிருக்கிறார். வயலில் விளையாடிக் கொண்டிருந்த மணிஷா அருகிலிருந்த சுமார்…

பீகாரில் பள்ளி வார விடுமுறையாக வெள்ளிக்கிழமை அறிவிப்பு!

பீகார் மாநிலம் இஸ்லாமிய மக்கள் தொகையை அதிக அளவில் கொண்ட மாநிலமாகும். இதனால் அங்குள்ள குறிப்பிட்ட 500 பள்ளிகளுக்கு வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக வெள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில்…

நீதிபதிகளை விமா்சிக்கவும் ஒரு எல்லையுண்டு!

கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும் பீட்டா் மச்சோடா உள்ளிட்ட சிலா் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா். அந்த மனுவில், இனம், மொழி, ஜாதி அடிப்படையில்…

பாஜகவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்க கூடாதா?

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்திய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி…

ரூ. 28,732 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொள்முதல்!

- பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் இலகு ரக தானியங்கி துப்பாக்கி, ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்), குண்டு துளைக்காத ஆடை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ரூ.28,732 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை…

‘இலவச வாக்குறுதிகள்’ கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

உச்சநீதிமன்றம் தோ்தலின்போது வாக்காளா்களை ஈா்ப்பதற்காக சாத்தியமற்ற இலவச திட்ட வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அளிக்கின்றன என வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில்,…