Browsing Category

இந்தியா

ஜனவரியில் ஜிஎஸ்டி ரூ.1.55 லட்சம் கோடி வசூல்!

ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனவரி மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி. வருவாய் நேற்று மாலை 5 மணி வரை ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 922 கோடியாக உள்ளது என தெரிவித்துள்ளது. அதில் 37,118 கோடி இறக்குமதி பொருட்கள் மூலம்…

தனி நபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு!

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2023-24ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் உள்ள சில முக்கியமான அம்சங்கள்:  டிஜிட்டல் நீதிமன்றங்கள் மேம்பாட்டிற்கு ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு 42 மத்திய சட்டங்களை மாற்றி அமைப்பதற்காக ஜன்…

பாஜக அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை தாக்கல்!

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவா் திரவுபதி முர்முவின் உரையைத் தொடா்ந்து, 2022-23-ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பெரிதும்…

ஏழைகள் இல்லாத புதிய இந்தியா விரைவில் உருவாகும்!

- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு…

மணப் பெண்ணின் உடை தயாரிக்க 10,000 மணி நேரம்!

கிரிக்கெட் வீரர்களை பாலிவுட் நட்சத்திரங்கள் மணப்பது மன்சூர் அலிகான் பட்டோடி காலத்தில் இருந்து இந்தியாவில் நடந்துவரும் வழக்கம். பட்டோடி – ஷர்மிளா தாகூர் ஜோடி தொடங்கிவைத்த இந்த வழக்கத்தை கோலி -அனுஷ்கா சர்மா வரை பலரும் தொடர்ந்திருக்கிறார்கள்.…

கோலாகலமாக நடைபெற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு!

நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் அங்கு முகாமிட்டிருந்தனா். குடியரசு தினக் கொண்டாட்டங்களின்…

நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!

-டோஷிலா உமாசங்கர் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர். இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த…

பத்மஸ்ரீ விருது: பாம்புபிடி வீரர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள்…

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும்!

- கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…

போலிச் செய்திகள் மக்களைத் திசைத் திருப்புகின்றன!

- தலைமைத் தேர்தல் ஆணையர் வேதனை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இரண்டாவது சர்வதேச மாநாடு டெல்லியில் தொடங்கியது. இதில் 17 நாடுகள் மற்றும் தேர்தல் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று வருகின்றனர். ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும்…