Browsing Category
இந்தியா
எல்.வி.எம்-3 ராக்கெட் 26-ல் விண்ணில் பாய்கிறது!
- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அவற்றில்…
காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக வேட்டை!
பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி மாநிலத்தை உருவாக்குவதற்காகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ''வாரிஸ் பஞ்சாப் தே'' இயக்கத் தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைப் பிடிக்க…
ரூ.4,445 கோடி முதலீட்டில் மெகா ஜவுளி பூங்காக்கள்!
- பிரதமர் மோடி அறிவிப்பு
பிரதமரின் ‘ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காக்கள்’ திட்டத்தின்கீழ், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ரூ.4,445 கோடி…
வதந்தியின் பின்விளைவு தெரியாமல் எப்படிப் பதிவிடலாம்?
புலம்பெயர் தொழிலாளர் வழக்கில் நீதிமன்றம் கண்டனம்
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்கள், தமிழகத்தில் தாக்கப்படுகின்றனர் என்று பொய்யான வதந்திகள் பரவின.
இதனை அடுத்து தமிழக அரசு துரிதமாக நடவடிக்கை எடுத்து இது வெறும் வதந்தி…
கடந்தாண்டு சுங்கச்சாவடியில் ரூ.34,742.56 கோடி வசூல்!
- மத்திய அரசு தகவல்
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - நிதின் கட்கரி கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
சுங்கச்சாவடி குறித்து மக்களவையில் எதிர்க்கட்சியினர்…
உயா்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி!
ஒன்றிய அரசு
உயா்நீதிமன்றங்களில் உள்ள நீதிபதி காலியிடங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பதிலில், "மார்ச் 10-ம் தேதி…
ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறை நோட்டீஸ்!
இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது “பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” என்று கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்திக்கு டெல்லி காவல்துறையின் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் சில கேள்விகளை…
இன்ஃப்ளூயன்ஸா தொற்று: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளில், “இன்ஃப்ளூயன்ஸா தொற்று அண்மை…
வெப்பம் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்!
- ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
கோடைக்காலத்தின் வழக்கமான வெப்பத்தை விட இந்த ஆண்டு கூடுதலான வெப்பம் நீடிக்கும் என்பதால் அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய அரசு…
தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும் - ஆளும் கட்சியும் மாறி மாறி அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்திய ஜனநாயக குறித்து லண்டனில் ராகுல்காந்தி…