Browsing Category
இந்தியா
போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏனிந்த நிலை?
புதுடெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் நிறக்கப்பட்ட நிலையில் - ஊடகம் சார்ந்தவர்களை அதிர வைத்திருக்கிறது டெல்லியில் போரட்டம் நடத்தி வந்த மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்பட்ட விதம்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேல் டெல்லியில் உள்ள …
வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட என்விஎஸ்-01!
- இஸ்ரோ தலைவர் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, என்.வி.எஸ்-01 செயற்கைகோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி. எப்-12' ராக்கெட்டை இன்று காலை 10.42 மணிக்கு வெற்றிகரமாக…
10-ம் வகுப்பில் 157 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சியில்லை!
குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.
இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
மிக குறைந்த…
நாடாளுமன்றத் திறப்பு விழாவில் ரூ.75 நாணயம் வெளியீடு!
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவையொட்டி 75 ரூபாய் சிறப்பு நாணயம் வெளியிடப்படும் என ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள…
புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல்!
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர்கள் கால நடைமுறையின்படி, தங்க செங்கோல் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய…
இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்!
சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள…
புதிய நாடாளுமன்றத் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க…
மல்யுத்த வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரஜ் பூஷனை கைது செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
வெப்பத்தால் வீட்டிற்கு வெளியே தூங்கும் 10 லட்சம் பேர்!
இந்தியாவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் 115 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெப்பநிலை அதிகரித்தும் காணப்பட்டது.
இந்த கோடைக் காலத்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகமாகவே பதிவாகி வருகிறது.…
2000 நோட்டுகள் விஷயத்தில் ஏன் இத்தனை குளறுபடி?
இன்று முதல் 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் இறுதிக்குள் பெரும்பாலான 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார் ரிசர்வ் வங்கியின் ஆளுநர்.
சுமார் 10.8…