Browsing Category
நாட்டு நடப்பு
வேகக்கட்டுப்பாடா, தீபாவளி வசூலா?
கோவிந்து கொஸ்டின்:
செய்தி: சென்னையில் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்களுக்கு நாளை முதல் வேகக்கட்டுப்பாடு குறித்த எச்சரிக்கை மறுபடியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
*
கோவிந்து கமெண்ட்: தீபாவளி வசூல் நல்லாக் களை கட்ட…
உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
சிறப்பாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8…
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கும் ஆளுநர்: சில விளைவுகள்!
நூறு வயதைக் கடந்திருக்கிற பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காத அணுகுமுறை பலரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.
மிக அண்மையில் தான் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு…
அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?
முன்பெல்லாம் மேடையில் பேசும்போது பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள்.
ஆன்மிகவாதிகளான பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருக்கிறார். குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார்.…
சிறுபான்மையினர் என யாரும் இல்லை!
கோவிந்து கொஸ்டின்:
செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்" - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!
எங்கே போகும் இந்தப் பாதை?
திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா “என்னடா.. இது மதுரைக்கு வந்த சோதனை?’’ என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டுக்கு ஆளுநரை வைத்து இப்படியொரு சோதனை!
எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.…
இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்க வேண்டும்!
பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம்…
விடாமல் துரத்துகிறதா கொரோனா?
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
சில விஷயங்களைக் கேட்கும்போதே படபடப்பாக இருக்கும். கொரோனாவால் உலக அளவில் பலரும் கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, பலரையும் தடுப்பூசி போடச் சொன்னார்கள்.
பெரும்பாலானவர்கள் அந்த எச்சரிக்கைகளுக்கு…
பரவும் காய்ச்சல்: எச்சரிக்கையோடு இருப்போம்!
பரவலாக அங்கங்கே மழை பெய்து நீர் தேங்கி காற்றில் குளிரின் பதம் கலந்திருக்கிறது.
இந்தச் சூழல் மாற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் உடல் திணறுகிறது. வெப்பம் உயர்ந்து இறங்குகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் அறிகுறிகளுடன் பலர்…
உலகக் கோப்பை: புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்குச் சென்ற இந்தியா!
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பைத் தொடரின் 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.
இதனால் முதலில் விளையாடிய இந்திய…