Browsing Category
நாட்டு நடப்பு
உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!
இந்திய வீரர்களுக்கு, விளையாட்டு என்பது ஓர் அடையாளம். அவர்களுக்கு அதுகனவும் கூட. இப்படிப்பட்ட கனவை உலகளவில் நிறைவேற்றிய வீரர்கள் அள்ளிக்கொடுத்த தங்கமும், வெள்ளிப் பதக்கங்களும், கோப்பைகளும் எவரெஸ்ட் சிகரம் போல உயர்த்திய வீரர்களின் பட்டியல்…
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!
தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, 'சிவப்பு கடல்' என்று அழைக்கிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன.
இந்த ஏரியில்…
பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: உண்மையான காரணம் என்ன?
இந்தியாவிலேயே அதிக மக்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடிக்கும் நகரம் பெங்களூரு.
அங்கு நிறைந்திருக்கும் ஐடி நிறுவனங்கள்தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே இந்தியாவின் ஐடி ஹப் என அனைவராலும் அழைக்கப்படும் நகரமாக பெங்களூரு…
இந்தியாவை ஜெயிக்க வைத்த இளம் வீரர்கள்!
மிகக் கடுமையான ஒரு டெஸ்ட் தொடரை 4-1 என வென்றிருக்கிறது இந்திய அணி. மேலோட்டமாகப் பார்த்தால் இது என்னமோ எளிதான வெற்றியாக தெரியும்.
ஆனால் விராட் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல் கடுமையாக போராடி…
ஜாபர் சாதிக் கைது: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை!
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24-ம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது…
யார் இந்த அவர்?
76 ஆண்டுகளுக்கு முந்தைய கடிதத்தின் ஒரு பகுதி :- "பார்வையிலும் பழக்க வழக்கங்களிலும் கள்ளங்கபடமற்ற எளிய கிராம வாலிபனாகவே இவர் இருக்கிறார். எதிர் காலத்தில் ஒரு சிறந்த கிசான் கட்சித் தலைவராக இவர் வளர்வார்."
- இக்கடிதத்தை எழுதியவர் பி.சீனிவாச…
கற்பது மனித இயல்பு!
கற்கால மனிதன், இக்கால நவீன மனிதனாக மாறியதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? தொழில்நுட்பம் இவ்வளவு தூரம் சென்றதற்கும் புவியைத் தாண்டி வேறு கோள்களில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு மனித அறிவு வளர்ந்ததற்கும் எது அடிப்படை என்று…
கான்வேக்கு பதில் யார்? – சிஎஸ்கே தேடும் வீரர்கள்!
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள்கூட இல்லாத நிலையில் சிஎஸ்கே அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று நியூஸிலாந்தில் இருந்து வந்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரரான டெவன் கான்வே, இடது கையில் ஏற்பட்ட…
கால்டுவெல் எனும் திராவிட முகவரி!
கவிஞர் வைரமுத்து:
ஓர் அதிசயம் 1814-ல் நேர்ந்தது. தமிழ்நாட்டுக்கான சூரியோதயம் அன்று மேற்கில் நிகழ்ந்தது. அது கிழக்கு நோக்கிப் பயணப்பட்டு, தன் பேரொளியை இந்தியாவில் பரப்பிவிட்டு, தமிழ்நாட்டின் தென்கோடியில் மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொண்டது.…
எங்கே பயணிக்கிறோம் கல்விப் பாதையில்!
எனது மகன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார் (M.Sc Geology). சென்னைப் பல்கலைக்கழக வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது குறித்தும் பேராசிரியர்கள் போராட்டம் குறித்தும் நேற்று முன்தினம் என்னிடம் மிக வருந்திப் பேசியதுடன், ஒப்பந்தப்…