Browsing Category
நாட்டு நடப்பு
அறிவியலைப் புரிந்துகொள்வோம் வாருங்கள்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
முள் வாங்கி விலை வெறும் பத்து ரூபாய்!
எழுத்தாளர் சோ.தர்மன்
படத்தில் இருக்கும் இந்தக் கருவியின் பெயர் ‘முள் வாங்கி’. கிராமங்களில் விவசாயிகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், விறகு வெட்டுபவர்கள், வேட்டைக்குப் போகிறவர்கள், இரவு நேர கிடைகாவல்க்காரர்கள் அனைவருடைய அரணாக்கயிற்றிலும் கட்டாயம்…
கலைஞர் நினைவிடம் – தமிழர்களின் தாஜ்மஹால்!
பிரபலங்கள் புகழாரம்!
சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 39 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.
அந்த வளாகத்திலேயே 15 அடி ஆழத்தில், பூமிக்கு அடியில் கருணாநிதியின் பிரமாண்டமான…
அழிந்து வரும் தெருக்கூத்து கலை!
- எழுத்தாளர் இந்திரன்
தெருக்கூத்தில் ஆண்கள் மட்டுமே பங்கெடுப்பார்கள் என்பதால் ஒருவருக்கொருவர் எளிமையாக ஒப்பனை செய்து கொள்வார்கள். சாம்பல், அடுப்புக்கரி, சுண்ணாம்பு, செம்மண் என்று கையில் கிடைத்தது எல்லாம் பயன்படுத்துவார்கள்.
கண்ணிலே மை,…
அடுத்தடுத்து தூண்டிலில் சிக்கும் அரசியல்வாதிகள்!
பொதுவாகத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒரு கட்சியில் உள்ள தலைவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவுவது அடிக்கடி இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதான்.
தற்போதும் அதே யுக்தி கையாளப்பட்டு, அரசியல் ரீதியான தூண்டிலில் சிலர் விடுபடுவது அதிகரித்து இருக்கிறது.…
அன்று பார்த்தவை எல்லாம் மாறிவிட்டதே!
- கோவி. லெனின்
பயணத்தின்போது நண்பர்களுக்கு நான் ஒரு விளையாட்டு பொம்மை. களைப்பில் எப்போதேனும் அசந்து தூங்கினால் சட்டென எழுப்பி, “இது எந்த இடம்னு சொல்லு?“ என்பார்கள்.
ரயில் பயணமாக இருந்தால் கண்விழித்த நொடியில் சொல்லிவிடுவேன். சாலை வழிப்…
சென்னைப் பல்கலைக் கழகத்தைக் காக்க வேண்டும்!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2027-18 முதல் 2020-21 வரை ரூ.424 கோடி வரி நிலுவை வைத்துள்ளதால் 37 வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதனால் நிதி சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிதிநிலையைச்…
விவசாயிகளின் கோரிக்கைகள் பரீசலிக்கப்படட்டும்!
தலையங்கம்:
நமது தேசத் தந்தையாக நாம் இன்றும் சொல்லிவருகிற மகாத்மா காந்தி, “அசலான இந்தியா கிராமங்களில்தான் இருக்கிறது” என்பதைத் தனது வாழ்நாள் இறுதிவரை சொல்லிக்கொண்டே இருந்தார்.
அப்படிப்பட்ட கிராமங்களின் உயிரைப் போன்றவர்கள் விவசாயிகள்.…
பாலின ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதில் கல்வியின் பங்கு!
பாலியல்' மற்றும் ‘பாலினம்’ (Sex and Gender)
'பாலியல்' என்ற சொல் உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது, அதே சமயம் 'பாலினம்' என்ற சொல் ஆண் மற்றும் பெண் இடையே கலாச்சார, சமூக மற்றும் உளவியல் வேறுபாடுகளைக்…
புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!
மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை.
"செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்"
என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,
"செங்கொடி என்றதுமே…