வறட்சியைத் தாங்கி வளம் தரும் பனைமரம்!

படித்ததில் ரசித்தது:

பாலைவனத்தில் பனைமரம் வளராது. ஆனால் பனைமரம் ஒரு வறண்ட நிலப்பயிர். ஆயிரம் அடிக்கும் கீழே சென்று தண்ணீரை உறிஞ்சு வைத்துக் கொள்ளும். ஒரு கிணற்றைச் சுற்றி பத்து பனைமரம் இருந்தால் கடைசி வரைக்கும் அந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றாது. வற்ற விடாது.

அந்த பனைமரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் நம் நாடு பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

– நம்மாழ்வார்

You might also like