Browsing Category

நாட்டு நடப்பு

பணவீக்கத்தைத் திறமையாகக் கையாண்ட இந்தியா!

செய்தி: “பணவீக்கத்தை மிகத் திறமையாகக் கையாண்டது இந்தியா!” - கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம். கோவிந்த் கமெண்ட்: வெளிநாடுகளில் எல்லாம் போய் அதிலும் குறிப்பாக, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் எல்லாம்…

குஜராத்தில் போலியாக நடத்தப்பட்டிருக்கின்ற நீதிமன்றம்!

செய்தி: குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது! ஓராண்டில் 500 வழக்குகளுக்குமேல் தீர்ப்பு சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல். கோவிந்த் கமெண்ட்: எப்படியெல்லாம் கிரிமினல் தனமானவர்கள் முன்னேறிவிட்டார்கள். போலியான போலீஸ்…

ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணக் கொள்ளை!

வேறு வழியின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களும் வழக்கம்போல பயணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!

57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா?

ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே காலம் காலமாக உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், இந்த உரசல் மோதலாக புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியது. பாஜக அல்லாத, மாநில அரசுகளை, விரோத…

இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்!

இந்தியாவின் 'முதல் நடமாடும் நூலகம்', 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. முதியோர்…

தமிழ்த்தாய் வாழ்த்து முதன் முதலில் ஒலித்தது எப்போது?

“தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று நமக்கு வேண்டும்” என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கம் 1811-ம் ஆண்டு துவங்கப்பட்டது. த.வே. இராதாகிருஷ்ணன், இச்சங்கத்தை…

உதயநிதி டீ-சர்ட் போட்டாலும் அதிலும் பிரச்சனையா?

செய்தி: தமிழ்நாடு துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தமிழ்க் கலாச்சார உடை அணியக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக் குறித்த விசாரணை விரைவில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.…