Browsing Category
நாட்டு நடப்பு
நாம் எதையும் எளிதாகக் கடந்து விடுவோமா?
இன்று நம் சமூகத்தில் நடக்கும் பல நிகழ்வுகள் நம் அறிவுலகின் மனச்சாட்சியை உலுக்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஏனென்றால் அப்படி நம் அறிவுலகம் மாறிவிட்டது.
உலகில் நடந்த மாபெரும் மாற்றங்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்…
சாரதா டீச்சரின் நினைவலைகள்!
லட்சியவாதியுடன் குடும்பம் நடத்துவதும், நடுத்தொண்டையில் விஷத்தை வைத்திருப்பதும் ஒன்றுதான். விழுங்கவோ விலக்கவோ முடியாத விபரீத சூழல் அது. சாரதா டீச்சர், மூன்றுமுறை கேரள முதல்வராயிருந்த ஈ.கே.நாயனாரின் மனைவி.
நாற்பத்தி எட்டாண்டுக் காலம்…
பொள்ளாச்சி வழக்கும், கைதுகளும் உணர்த்துவது என்ன?
தமிழகத்தையே தலைகுனியவும், அதிரவும் வைத்தது பொள்ளாச்சியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு.
அதையொட்டி வெளியான காணொளிக் காட்சிகளை சுலபத்தில் நாம் மறந்துவிடமுடியாது.
"அண்ணா.. விட்டுருங்கண்ணா’’ என்கிற பெண்ணின் கதறல்கள் இன்னும் காதுகளில்…
பறவைக் காய்ச்சல் பரவல்: கோழி, முட்டை வாங்க அச்சம்!
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனாவைத் தொடர்ந்து பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கிறது.
கோழிகள், வாத்துகள் பாதிப்பு வந்து உயிரிழந்து கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலமான கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பரவியிருக்கிறது. அங்கு கோழிக்கும்,…
புதிய கொரோனாவைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
கொரோனா அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது புதிய வகையிலான உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனிலிருந்து திரும்பிய பயணிகளிடமிருந்து வேகமாகப் பரவி வருகிறது.
இந்தப் புதிய வகை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பிரிட்டன் மட்டுமல்லாமல்…
கொரோனா: அடுத்தடுத்து எத்தனை எச்சரிக்கைகள்?
கொரோனா சில நாடுகளில் வெளிப்படையாகவும், சில நாடுகளில் திரை மறைவிலும் பரவிக் கொண்டிருக்கிறது.
இதில் வெளிப்படையா, திரை மறைவா என்பதை அந்தந்த அரசுகள் முடிவு செய்கின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை வீர்யத்துடன் பரவிக்…
கொரோனா தடுப்பூசி: இணையதளம் மூலம் தகவல் அறியலாம்!
புத்தாண்டில் வாழத்தொடங்கி விட்டோம். கடந்த ஆண்டின் சோதனைகள் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கையான நகர்வுகளும் புதிய ஆண்டில் தொடங்கியுள்ளன. அதற்கான அடையாளமாக வந்திருக்கிறது…
நவீன தாராளமய கேட்டிற்கு பூட்டுப் போட்ட விவசாயிகள்!
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசாங்கம் மிக மோசமான மின்சார திருத்த மசோதா 2020-ஐ அறிமுகப்படுத்தியது.
இச்சட்டம் பொதுப்பட்டியலில் உள்ள மின்சாரத்தை மத்திய அரசின்…
இந்தியாவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா!
உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியவர்களில் சிலருக்கு புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…
மருத்தவ படிப்பில் 7.5% ஒதுக்கீடுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது!
அரசு பள்ளி மாணவர்களைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% உள்ஒதுக்கீடுக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி…