Browsing Category

நாட்டு நடப்பு

காங்கிரசுக்குத் தேவை அரசியல் துணிச்சல்!

மோடி மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதற்கு சரியான, பலமான எதிர்க்கட்சியாகவாவது காங்கிரஸ் வர வேண்டுமானால் இந்த துணிச்சல் தேவை!

அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மூளை, உணர்ச்சிகள் இவற்றில் எதைச் சொல்வதைக் கேட்பது?

மூளைத் திறன் மட்டும் வைத்து எதையுமே சரியாக, அதன் பின்னணியுடன் புரிந்துகொள்ள இயலாது. இந்தப் பின்னணிதான் உணர்ச்சிகள் என்பதால் அவை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ள முடியும்.

தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!

இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.

மீண்டும் அதே தொகுதிகளில் களமிறங்கும் விசிக!

விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் முனைவர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

கபில்தேவிடம் கற்றுக்கொண்ட 3 பாடங்கள்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவிடம், இளம் பெண் அதிகாரி ஒருவர், 2 மணி நேரத்தில் 3 பாடங்களை கற்றுக்கொண்டதாக வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு வைரலாகி உள்ளது. மமாளர்த் என்ற நிறுவனத்தின் இணை நிறுவன அதிகாரியாக இருப்பவர் காஜல் அலக்.…

மகளிர் ஐபிஎல்: முதன்முறையாக சாம்பியனான பெங்களூரு!

மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டி நேற்று நேற்றிரவு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள்…

வாக்களிக்கத் தகுதியான 97 கோடிப் பேர்!

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், முன்னதாக வாக்காளர் எண்ணிக்கை தொடர்பாகப் பேசினார்.  அப்போது, “2024 மக்களவைத் தேர்தலில் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள்…

நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம்…