Browsing Category

நாட்டு நடப்பு

ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!

பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7. உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்.

விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் செய்யும் பிரதமர் மோடி!

பிரதமர் வருகையை முன்னிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

பணத்தை விட அன்பும் சேவையுமே உயர்ந்தவை!

‘பணம் கொடுத்து யாருக்கும் உதவி செய்துவிடலாம்’ என்ற என் எண்ணம் அன்று சுக்கு நூறாகிப்போனது. ’பணத்தை விட அன்பும், நாம் பிறர்க்கு செய்யும் சேவையும் மிக மிக உயர்ந்தவை’ என்று அன்னை தெரசா அன்று எனக்கு உணர்த்தினார்.

தமிழ்நாட்டுக்குத் தான் அடுத்தடுத்து எத்தனை நெருக்கடிகள்?

நாம் திராவிடம் என்று அணைத்துக் கொண்டிருக்கின்ற அதே மாநிலங்களில் இருந்துதான் இம்மாதிரியான நீர் ஆதாரப் பிரச்சனையில் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது…

அமெரிக்காவில் சாதி!

கலிபோர்னியாவுக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்குற புதுமொழிக்கேற்ப திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்றவர்கள் எப்படி காலிடுக்கிலும் கக்கத்திலும் காவிச் சென்றனர் சாதியை என்பதை விலாவாரியாகச் சொல்லும் நூல்தான் இந்த ‘அமெரிக்காவில் சாதி.’

மறக்க முடியாத மாபெரும் தலைவர்!

ராஜிவ் காந்தியின் இறுதி ஊர்வலத்தில் 63 நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், மன்னர்கள், பிரதமர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டது, ராஜிவ் தனக்கென உலக அரங்கில் ஏற்படுத்திச் சென்றிருந்த செல்வாக்கையும் மதிப்பையும் காட்டுவதாக இருந்தது.