Browsing Category
நாட்டு நடப்பு
எம்ஜிஆர் சிலை சேதம்: தொண்டர்கள் போராட்டம்!
சென்னை ஜி.என்.செட்டி சாலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 117-வது வார்டில் உள்ள எம்ஜிஆர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திச் சென்றுள்ளனர்.
இந்த சிலை கடந்த 2006-ம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு…
தமிழகத்தில் மீட்கப்பட்ட 20 பாரம்பரிய நெல் ரகங்கள்!
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள்,
ஒரு காலத்தில் பாரம்பரியமாக விளைவித்து வந்த தங்கள் பாரம்பரிய நெல்விதைகளை கலப்பின ஒற்றைப்பயிர் சாகுபடியால்…
‘நச்சு’ அரசியல் சக்திகளைத் தவிர்ப்போம்!
-முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை!
"மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும். மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்.
அதுபோல இங்கே இருக்கக்கூடிய சில நச்சு அரசியல் சக்திகளுக்கு அரசியல் அறம், மானம்,…
ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை?
- தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை…
பொது அமைதியைக் குலைத்தால் பாதுகாப்புச் சட்டம் பாயும்!
- டி.ஜி.பி. எச்சரிக்கை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள்…
ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும்…
கறுப்பாக இருப்பதை எண்ணிப் பெருமைப்படுங்கள்!
“தன்னம்பிக்கை என்பது எல்லோருக்கும் முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக, கறுப்பினப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் யார் என்பதையும் உங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.…
போயும் போயும் பாஜகவில் இணைவேனா?
செய்தி:
நான் இணையும் அளவுக்கு அ.தி.மு.க.வுக்கோ, பா.ஜ.க.வுக்கோ தகுதி இல்லை!
- சுப்புலட்சுமி ஜெகதீசன்
கோவிந்து கருத்து:
தேசியக் கட்சியையும் மாநிலக் கட்சியையும் நல்லாவே எடை போட்டு வைச்சுருக்கீங்க!
இன்று இவர்கள் இருந்திருந்தால்…?
துருக்கி நாட்டைச் சேர்ந்த கலைஞர் ஆல்பெர் யெசில்டாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கொண்டு கற்பனை விசயங்களுக்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதன்படி, மறைந்த இளவரசி டயானா, பிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன்…
கண்ணீருடன் விடை பெற்றார் ரோஜர் பெடரர்!
கடைசிப் போட்டியில் தோல்வி
சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர்களில் ஒருவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து…