Browsing Category
நாட்டு நடப்பு
தமிழகத்தில் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும்!
- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இதன் எதிரொலியால், கடந்த சில…
இம்ரான்கான் மீது துப்பாக்கிச் சூடு: பின்னணியில் யார்?
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு எதிராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி மேற்கொண்டு வருகிறார்.
தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கிய பேரணியில் அவருடன் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் பேரணியில் பங்கேற்று வருகிறார்கள்.…
குழந்தைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!
- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை, நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவருடைய தலைமுடியை வெட்டியும், கால்சட்டையை கிழித்தும்…
ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழர்கள்!
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார்.
9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா.
இதன்மூலம் உலகக் கோப்பை…
அதிகரிக்கும் பூமியின் வெப்பநிலை: யுனேஸ்கோ எச்சரிக்கை!
ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது.
இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 இடங்களில் உள்ள…
காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் டெல்லி அரசு!
வாகன மாசுபாட்டைக் குறைக்க மக்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்க வேண்டும் என டெல்லி அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள டெல்லி சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் கோபால் ராய், “வாகன மாசுபாட்டைக் குறைக்க…
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி சாதனை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது.
அதிரடியாக ஆடிய விராட் கோலி 44…
இளம் சிறார் வழக்குகளில் வழிகாட்டுதல் தேவை!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே குப்பம்பட்டி ராஜ்குமார். இவர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக, வடமதுரை போலீசார் 2017-ல் வழக்குப் பதிந்தனர்.
சம்பவத்தின்போது ராஜ்குமாருக்கு வயது 16.…
டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்; 3 மாதங்களுக்கு கவனம் தேவை!
தமிழகத்தில் இந்தாண்டு ஆகஸ்ட் வரை 3,396 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தனர். செப்டம்பரில் 572 பேர், அக்டோபரில் 616 பேர் என பாதிப்பு உயர்ந்தது.
வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என…
‘ஒரே நாடு; ஒரே போலீஸ் சீருடை’ சாத்தியமா?
பிரதமர் மோடி தெரிவித்துள்ள ‘ஒரே நாடு; ஒரே காவல்துறை சீருடை’ என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தெரிவித்த கருத்து.
****
ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும்…