Browsing Category
நாட்டு நடப்பு
தண்ணீரை சேமிக்க விழிப்புணர்வு தேவை!
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 7வது இந்திய நீர் வார தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நீர் இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது.…
விதிகள் மீறும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து!
- யுஜிசி கடும் எச்சரிக்கை
பல்கலைக்கழக மானிய குழு நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், “மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திடீரென…
குரங்கு அம்மை பரவல்: சுகாதார அவசரநிலை அறிவிப்பு!
உலகளவில் குரங்கு அம்மை நோய் பரவல் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மறுபுறம் புதிய நோய் தொற்று பரவல் எண்ணிக்கை சில நாடுகளில் இன்னும் அதிகரித்து வருகிறது.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 70,000 பேருக்கு…
தமிழகத்தில் 6-ம் தேதி வரை மழை தொடர வாய்ப்பு!
- இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இரு தினங்களாக தொடர் மழை பெய்தது.
மழைப்பொழிவு நவம்பர் 4-ம் தேதி வரை நீடிக்கும் என்றும், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனவும், வட…
நவம்பர்-1: சென்னை மாகாணம் தமிழ்நாடாகிய நாள்!
இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 66ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது.
பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின்…
பிரேசில் அதிபர் தேர்தல்: லுலுடா சில்வா வெற்றி!
உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில்…
தமிழகத்தில் ஆரஞ்சு அலர்ட்: 5-ம் தேதி வரை கனமழை பெய்யும்!
- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட…
ராம்குமார் தற்கொலை வழக்கு- உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்!
- மனித உரிமை ஆணையம் உத்தரவு
சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் சுவாதி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நுங்கம்பாக்கம்…
கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரியது!
- சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து அறக்கட்டளையின் பெயரில் வசூலித்த நன்கொடைகளுக்கு வருமானவரித் துறை மதிப்பீட்டு அதிகாரி வரிவிதித்து உத்தரவிட்டார்.
இதை…
போக்குவரத்து விதிமீறல்: 6187 பேரிடம் ரூ.45 லட்சம் வசூல்!
பழைய மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்கள் செய்த ஒன்றிய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு கொண்டு வந்தது.
அதனடிப்படையில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி புதிய அபராத கட்டணங்கள்…