Browsing Category
நாட்டு நடப்பு
பாஜக ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகும் சிறுபான்மையினர்!
- ராகுல்காந்தி கடும் விமர்சனம்
இந்திய ஒற்றுமை பாதயாத்திரையைத் தொடங்கியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 65-வது நாளாக மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை அடைந்தார்.
அப்போது தம்மை வரவேற்ற சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதிகளுடன்…
வால்பாறை அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகள்!
- பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட வால்பாறை வனச்சரகம், மானம்பள்ளி வனச்சரகம் ஆகியவை உள்ளன.
இங்குள்ள அடர் வனப்பகுதிக்கு அருகில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளதால் வனப்பகுதியை…
குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7-ல் தொடக்கம்!
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3-வது வாரத்தில் தொடங்கி நடைபெறும்.
இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என…
நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
பின்னர் மேல்முறையீடு…
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் சொத்துக்கள் முடக்கம்!
தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய ஜாபர் சேட், உளவுப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றிய போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து அவருக்கும், அவரது…
கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டவர்!
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஒரு மனிதனுக்குக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிறருக்குக் கொடுக்க கொடுக்க குறையாத ஒரே செல்வம் கல்வி தான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை உருவாக்கியவரை சிறப்பிக்கும்…
ஆசியக் குத்துச்சண்டை; இறுதிப் போட்டியில் லவ்லினா!
ஆசியக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடந்து வருகிறது. இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று தொடங்கியது.
இதில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்…
காலாவதி மருந்து விற்பனையைக் கட்டுப்படுத்துக!
சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளைத் தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு…
ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக நீக்க வேண்டும்!
குடியரசுத் தலைவருக்கு மனு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்…
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
- சென்னையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு…