Browsing Category
நாட்டு நடப்பு
ரியாத் தமிழ்ச்சங்கத்தில் சிறுகதைப் போட்டி!
உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ்ப்படைப்பாளிகளுக்காக ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்தும் உலகளாவிய தமிழ்ச்சிறுகதைப் போட்டி இது.
கடிதப் போட்டியில் முகநூலில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்ற விதி உண்டு.
இந்த ரியாத்…
இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது!
ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர்.
இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.…
பயிர்களைக் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்!
- தமிழக அரசு வேண்டுகோள்
பயிர்களில் உற்பத்தியை பெருக்குவதற்கு மட்டுமல்லாது, இயற்கைச் சீற்றங்களினால் பயிர் பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழக வேளாண் பெருமக்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள…
போர் விதிகளைப் பின்பற்றாத ரஷ்யா மீது நடவடிக்கை!
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, கெர்சன் நகரை கைப்பற்றியிருந்த நிலையில், உக்ரைன் படையினர் கடுமையாக சண்டையிட்டு அதை மீட்டனர். இதையடுத்து ரஷிய படைகள் அங்கிருந்து வெளியேறின.
அந்த நகரின் முக்கிய…
இந்தியாவை அச்சுறுத்தினால் தக்க பதிலடி தரப்படும்!
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதில் தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் போர் வீரர் பிரித்விராஜ்…
தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்குத் தடை!
68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது.
இதில், 65.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிர்மோர் மாவட்டத்தில் 72.35 சதவீத வாக்குகளும் குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில்…
அத்துமீறும் கேரளா; பாதிக்கப்படும் தமிழகம்!
-தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படுவது தொடர்பான வெளிவராத சில தகவல்கள்:
கடந்த சில நாட்களாக கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே குறித்து என்னுடைய சமூக ஊடகத்தில் பதிவு செய்து வருகிறேன்.
நேற்றைய ஆங்கில தி ஹிந்துவில் இதுகுறித்து என்னுடைய கருத்துகளை…
உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திண்டுக்கல் அருகிலுள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர்…
தாய்மொழிக் கல்வியே சிந்தனையை அதிகரிக்கும்!
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜெயதேவ் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,…
உள்ளாட்சிப் பணியாளர்களின் சேவை பாராட்டத்தக்கது!
- முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் அடை மழை நீடிக்கிறது.
இந்நிலையில்…