Browsing Category

நாட்டு நடப்பு

ஆளுநருக்கு அறிவுரை வழங்குக!

- குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல் மாநில அரசு சிறந்த நிர்வாகத்தை வழங்க ஒத்துழைப்பு அளிக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் என, குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான தொடக்க விழா!

ஒடிசாவில் 2023-ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு சிறப்புடன் செய்துள்ளது. இன்று முதல் 29-ம் தேதி வரை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய நகரங்களில்…

வீரர்களை காப்பாற்ற ராக்கெட் அனுப்பும் ரஷ்யா!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ரஷ்ய விஞ்ஞானிகளை பூமிக்கு அழைத்து வரும் சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால், புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை முடித்த ரஷ்ய…

எம்ஜிஆர்-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில், இன்று (12.01.2023) பொங்கல் விழா கோலாகலமாக…

டிசம்பர் மாத சிறந்த கிரிக்கெட் வீரராக ஹாரி புரூக் தேர்வு!

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை ஐசிசி அறிவித்தது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த…

ராஜபக்சேக்கள் கனடாவில் நுழையத் தடை!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, அந்நாட்டின் முன்னாள் அதிபா்கள் கோத்தபய ராஜபட்ச, மகிந்த ராஜபட்ச உள்பட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது. இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால்…

பிருத்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி!

இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் ஆயுதங்களைத் தயாரிப்பதில் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சார்பில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்வி- 2 பாலிஸ்டிக் ஏவுகணை ஒடிசாவின்…

வடகிழக்குப் பருவமழை நாளை விலக வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். ஆனால், கடந்த ஆண்டு சற்றுத் தாமதமாக, அக்டோபர் 29-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நாளையுடன் விலகுவதற்கான…

இங்கிலாந்தின் முதல் ராக்கெட் தோல்வி!

விர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தின் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர ராக்கெட்டை பொருத்தி, அதிலிருந்து செயற்கைக் கோள்களை ஏவ, இங்கிலாந்து விண்வெளி முகமை திட்டமிட்டது. அதன்படி, அந்நாட்டின் கார்ன்வலில் உள்ள விண்வெளி தளத்தில் இருந்து ராக்கெட்டுடன்…

ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 83…