Browsing Category
சினிமா
புதிய தோற்றத்தில் நடிகர் விஷ்ணு விஷால்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள நடிகர்களில் முக்கியமானவர் விஷ்ணு விஷால்.
கிராமத்து இளைஞராக அறிமுகமாகி அதன் பிறகு நல்ல கதைகள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து பல வித்தியாசமான ரோல்களில் நடித்து…
20 கோடிப் பார்வைகளைக் கடந்த ‘காவாலா’!
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இதில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன், யோகி பாபு…
அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன்னணி நடிகர்கள்!
ரஜினி, விஜய், அஜித், மோகன்லால் ஆகியோரின் புதிய படங்கள் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
லைகா தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170-வது திரைப்படம் உருவாக உள்ளது.
ஜெய்லரின் பிரம்மாண்ட…
பெரியார் பாத்திரத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி!
நடிகர் சத்யராஜ் நெகிழ்ச்சி
வில்லத்தனம், நக்கல் - நையாண்டி, ஹீரோயிசம், குணச்சித்திர நடிப்பு என ஆல் ஏரியாவிலும் நடிகர் சத்யராஜ் கில்லி.
90’ஸ் கிட்ஸ்க்கு தகிடு... தகிடு என்றால், 2கே கிட்ஸூக்கு கட்டப்பா. இன்று அவரின் 68வது பிறந்தநாள்.…
மதுவின் பாதிப்பை அழுத்தமாகச் சொல்லும் ‘சாலா’!
‘கதையே கதையின் நாயகன்’ என்ற கோட்பாடு தமிழ் சினிமா வரலாற்றில் மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அப்படியான நல்ல கதையம்சம் உள்ள படங்களை திரைப்பட ஆர்வலர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் சிவப்பு கம்பளங்களை…
‘தி வாக்சின் வார்’ சாதராண ரசிகர்களைத் திருப்திப்படுத்துகிறதா?
கோவிட் – 19 நோய்த்தொற்று காலத்தை மிகக்கொடுமையானதாகக் கருதுகிறீர்களா?
அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்க வேண்டுமென்று விரும்புனீர்களா?
அந்த நோய்த்தொற்றுக்குப் பின்னால் சர்வதேச மருந்து மாஃபியாவின் கைவரிசை இருக்கிறதென்று…
அழகுப் பொருட்கள் விற்பனையில் களமிறங்கிய நயன்தாரா!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதுபோக கடந்த 2021 ஆம் ஆண்டு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில்…
நடிகராகும் இயக்குநர் சீனு ராமசாமி!
தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ். தங்கராஜ் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரும், இயக்குநர் சிவி குமாரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஜய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற வெற்றிப்பட…
ஸ்கந்தா – கமர்ஷியல் ‘கோங்குரா’ மசாலா!
கமர்ஷியல் மசாலா படங்களை பார்ப்பதில் இருக்கும் ஒரு சவுகர்யம், இரண்டரை மணி நேரம் இவ்வுலகில் இருந்து விடுபட்டு அப்படம் காட்டும் கனவுலகில் சஞ்சரிப்பது.
அதுவும் தெலுங்கில் வெளியாகும் அந்த வகைமைப் படங்கள் அளிக்கும் அனுபவங்களுக்கு ஈடிணையே…
இறைவன் – உங்களை (ஏ)மாற்றும் ஒரு படம்!
ஜெயம் ரவி படங்கள் என்றால் குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற நம்பிக்கை எப்போதும் சாதாரண ரசிகர்கள் மத்தியில் உண்டு.
இதற்கு முன்னர் ‘ஆதி பகவன்’, ‘சகலகலா வல்லவன்’ போன்ற ஓரிரு படங்கள் அந்த நியதியை மீறியிருந்தன. அவை ரசிகர்கள் மத்தியில்…