Browsing Category
சினிமா
கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் படங்கள், கிட்டத்தட்ட அவர் இயக்க விரும்பும் கதைகளாகவோ, பார்க்க விரும்புகிற திரைப்படங்களாகவோ இருக்கும் என்ற எண்ணத்தை ஊட்டுபவை.
அந்த வரிசையில், புதிதாகச் சேர்ந்திருக்கும் படம், எஸ்.ஜெயக்குமார்…
‘மலைக்கோட்டை வாலிபன்’ – பிரமிப்பை அதிகப்படுத்துகிறதா?
ஆயிரத்தில் ஒருவன், மலைக்கள்ளன் போன்றதொரு அனுபவத்தைத் தரும் படங்களை இப்போது எடுத்தால் எப்படியிருக்கும்?
தற்போது திரையில் நாயகர்களுக்கு தரப்படும் ஹீரோயிச பில்டப்பும் கனகச்சிதமான காட்சியாக்கமும் அதில் கலந்தால் எப்படியிருக்கும்?
கடினமான…
பைட்டர் – வீடியோகேம் விரும்பிகளுக்கு ஏற்றது!
தமிழ், தெலுங்கைக் காட்டிலும் இந்தி திரையுலகில் ஆக்ஷன் படத்திற்கான பட்ஜெட் மிக அதிகமிருக்கும். உலகம் முழுக்க சந்தைப்படுத்த முடியும் என்பதே அதற்கான காரணம்.
அதனை மட்டுமே மனதில் கொண்டு, சிறப்பான காட்சியாக்கத்தை உருவாக்கத் துடிப்பவர்களில்…
சிங்கப்பூர் சலூன் – க்ளிஷேக்களின் கொடூர உருவம்!
சில நேரங்களில் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் வரைபடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்கினால், பார்க்குமிடங்கள் எல்லாம் சுமாராகத் தோன்றும்.
சில வேளைகளில், எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் மேற்கொள்ளும் பயணங்கள் வாழ்வில் மறக்க முடியாத…
குழந்தைத் தனமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ஊர்வசி!
தமிழ் சினிமாவில் நடிகைகளின் வாழ்க்கை என்பது பெரும் போராட்டமானது தான். முன்னணியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு மார்க்கெட் போய் விடுகிறது.
கதாநாயகர்கள் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நிலையில்…
ஹாரர், திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘ஆத்மா’!
இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆத்மா’.
இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்…
தொடங்கியது ஜாம்பவான்களின் படம்!
1987-ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் இந்திய சினிமாவில் இன்றளவும் பேசப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம், இளையராஜா ஆகிய ஜாம்பவான்கள் இணைந்து வழங்கிய அற்புதப் படைப்பு அது.
‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும்…
மெலடியிலும் அதிரடியிலும் மிரட்டும் டி.இமான்!
தமிழ் சினிமா இசையமைப்பாளர்களை தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் டி.இமான்.
மைனா, கும்கி, வேலை இல்லாத பட்டதாரி என தொடங்கி, கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட படத்தின் பாடல்களை கேட்டாலே இது இமானின் இசையாகத்தான் இருக்கும் என உறுதியாக சொல்லும்…
பாடுவதை மறந்து அழுத எஸ்.ஜானகி: வரிகளில் ஜாலம் செய்த வாலி!
தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் தனக்கென்று தனி பாணியை வைத்திருந்தவர் வாலிபக் கவிஞர் வாலி. அனைத்து வயதினருக்கும் ஏற்ற, அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற பாடல்களை இயற்றுவதில் வல்லவர் வாலி.
காதல், தத்துவம், ஏக்கம், சோகம், காமம், குத்து பாட்டு என…
வாஜ்பாய் வாழ்வை முழுமையாகச் சொல்கிறதா ‘மெய்ன் அடல் ஹூன்’?
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயைத் தெரிந்திராத மனிதர்கள் வெகு குறைவு. நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்கும் வழக்கம் கொண்ட எவருக்கும் அவரைத் தெரியும். சொல்லப்போனால், தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு அவரைக் குறித்த…