Browsing Category

சினி நியூஸ்

அப்துல்கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், அப்துல் கலாமாக நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பை, தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். “உத்வேகமிக்கத் தலைவரான அப்துல்கலாம் அய்யாவின்…

500 கதாபாத்திரங்களுக்கு உயிர் தந்த ஒற்றைப் பிறவி!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் அடையாளமாகச் சொல்லப்படுபவர் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவர் தமிழில், 'அந்நியன்', 'பொய் சொல்லப் போறோம்', 'இந்தியன்', 'சர்வம் தாளமயம்' உள்ளிட்ட ஏராளமான…

இன்றைய நடிகர்களுக்கு முரளி விட்டுச் சென்ற பாடம்!

நடிகர் முரளி. தமிழ்த் திரையுலகம் தந்த நடிப்புக் கலைஞர்களில் ‘வித்தியாசமானவராக’ அறியப்படுபவர்களில் ஒருவர். ஒரு நாயக நடிகரின் ‘கிராஃப்’ எத்தனை ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், அதனைக் கடந்து வெற்றிகரமாக என்னென்ன வகையில் இயங்க முடியும் என்று…

‘நெனச்சு நெனச்சு’ உருக வைத்த கவிதைகள் தந்த கபிலன்!

புதுச்சேரியில் பிறந்த கவிஞர் கபிலன், வளர்ந்தது சென்னை வியாசர்பாடியில். அங்கே பொதுவாக அனைத்து விசேஷங்களுக்கும் கானா பாடல்கள் பாடுவது வழக்கம். இரங்கல் கூட்டங்களுக்கு, கவிதைகள் கூட அந்த வடிவத்திலேயே தான் இருக்கும். அதைப் பார்த்து…

சந்தானம் பட ‘கிஸ்ஸா’ பாடல் சர்ச்சையும் தீர்வும்!

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான சந்தானம். இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். கதையின் நாயகனாக மட்டுமே இப்போது நடிக்கும் சந்தானம், நகைச்சுவை வேடங்களை ஏற்பதில்லை. தன்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் என்பதால் சிம்புவுடன், ஒரு…

தமிழ் சினிமா ரசிகர்களின் வரம்புக்கு மீறிய விசுவாசம்!

தமிழ்நாட்டில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்களின் சிலரது மனோபாவத்தைப் பார்க்கும்போது விசித்திரமாகவும் இருக்கிறது.

‘இளையராஜா 50’ தொடங்கியாச்சு..!

இளையராஜா. இந்தப் பெயர் தான் தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனை மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறது. திரையிசையை விரும்பாதவர்களும் கூட, இவரது பெயரைக் கேள்விப்படாமல், உச்சரிக்காமல், இவர் இசையைப் பற்றிய கருத்துகளை உதிர்க்காமல் இருந்தது கிடையாது…

அன்புதான் மனிதர்களின் ஆகப்பெருஞ் செல்வம்!

மனிதர்கள் யாரும் தனித்து இல்லை; மனிதாபிமானம் / அன்பு மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கும் ஆகப்பெரும் செல்வம் என்பதை, ‘வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக் கடவோம்’-(யோவான்,3;18) என்று மண்டையிலடித்துச் சொல்கிறது…

நானும் ஒரு பெண்!

கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது. ‘சிவாஜி’ படத்தில், சிகப்பான இரு பெண்கள் கறுப்பு `மேக்கப்'பில் அங்கவை, சங்கவை என்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 1963-ம்…

சாய் பல்லவி: நடிகைகளுக்கான விதிமுறைகளை உடைத்தவர்!

தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி, வட்டார, பிராந்திய வேறுபாடுகள் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. வெளி மாநிலங்களைச் சேர்ந்த வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி ரசிகர்கள் மனங்களில் நீங்கா…