Browsing Category

சினி நியூஸ்

கார்த்தியை சாதாரண இளைஞனாகக் காட்டிய படம்!

தந்தை, தாய், சகோதரி உடன் வாழும் ஒரு சாதாரண மனிதன், திடீரென்று குற்றப் பின்னணி கொண்ட ஒரு இளைஞர் கூட்டத்துடன் மோத நேரும்போது என்னவாகிறது என்பதே ‘நான் மகான் அல்ல’ படத்தின் கதை.

தமிழ்ச் சமூகத்தில் தங்கலான் ஏற்படுத்திய விவாதம்!

தங்கலான் திரைப்படம் தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என, அந்தப் பட வெற்றி விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

சக கலைஞர்களுக்கு அர்ப்பணம்!

தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை சவுண்ட் என்ஜினியர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் பாடகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

கிரேசி மோகனின் கணிப்பை உண்மையாக்கிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!

தேசிய திரைப்பட விருதுகள்  ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. 4 தேசிய விருதுகள்: பொன்னியின் செல்வன் படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட 4…

7 தேசிய விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மான் சாதனை!

சினிமா உலகில் தனது அளப்பரிய பங்களிப்புக்காக, நம்ம ஊர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 7-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார். இந்தியாவில் இசை அமைப்பாளர் ஒருவர் ஏழாம் முறையாக தேசிய விருது வாங்குவது, இதுவே முதன் முறை. தேசிய திரைப்பட விருதுகள்…

பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த எஸ்.ஜே. சூர்யா!

அண்மையில் அஜித்தை, எஸ்.ஜே. சூர்யா படப்பிடிப்பு தளம் ஒன்றில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை, எஸ்.ஜே. சூர்யா, தனது ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

70-வது தேசிய விருதுகளை வென்ற தமிழ்ப் படங்கள்!

2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் ‘பொன்னியின் செல்வன் 1’ - 4 பிரிவுகளின் கீழ் விருதுகளை வென்றுள்ளது.

இரண்டு வரியில் காதலைச் சொல்ல முடியுமா?

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை என அடுத்த 2 வரிகளை கண்ணதாசன் கூறியதும் இயக்குநர் ஸ்ரீதர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.

ரூ.150 கோடி வசூலைத் தாண்டிய ‘ராயன்’!

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் வசூல் உலக அளவில் 150 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. பிரபல சினிமா வர்த்தக இணையதளமான சாக்னில்க் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.