Browsing Category

சினி நியூஸ்

நாம் ரசித்த நடிகைகளுக்குக் குரல் கொடுத்த சரிதா!

இதெல்லாம் பார்த்து, "அடடா... என்ன ஒரு குரல்!"ன்னு நாம ரசிச்சிருப்போம். ஆனால், அந்தக் குரல் யாரோடதுன்னு கேட்டா... பல பேருக்கு தெரியாது! சினிமாவில் நடிக்கிறதுங்கிறது ஒரு கலை. ஆனால், திரையில ஒருத்தர் நடிக்கிற அந்த நடிகையோட உடம்புக்கு பின்னாடி…

வில்லனாக நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்!

எனக்கு சத்யராஜ் சாரிடம் பிடித்தது அவர் ‘ஆன்டி ஹீரோவாக' நடிப்பதுதான். இவர் வில்லனாக நடித்த பல படங்களை ரொம்ப ரசிச்சிருக்கேன். படு கேசுவலாக இவர் பேசும் டயலாக்குகள் ரசிக்கும்படி இருக்கும். காக்கிச் சட்டை, நூறாவது நாள், 24 மணி நேரம், அமைதிப்படை…

நாகேஷை அணுஅணுவாக ரசித்துச் சிலாகித்த ரசிகன் நான்!

"பொதுவாக என்னுடைய அலுவலகத்தில் யாருடைய போட்டோவையும் மாட்டி வைக்கும் பழக்கமில்லை. குறிப்பாக, நான் யாருடனாவது சேர்ந்திருக்கும் படங்கள் இருப்பதில்லை, நாகேஷ்வுடன் நான் சேர்ந்து நிற்கும் ஒரே ஒரு புகைப்படத்தைத் தவிர! அந்த…

யாருக்கும் வெட்கமில்லை…!

கண்ணதாசன் 100 : பாடல்-6 காதல், பாசம், நம்பிக்கை, தத்துவம் என்று பன்முக வடிவத்தில் பல திரையிசைப் பாடல்கள் எழுதியிருக்கிற கவியரசர் கண்ணதாசன் நம்மைச் சுற்றியிருக்கிற அரசியல், சமூக நிகழ்வுகளை அம்பலப்படுத்துகிற மாதிரியான பாடல்களையும்…

படத்தின் ஆன்மாவுடன் இணைந்த கலைஞன்!

ஒரு திரைப்படத்தில் நடிப்புக் கலைஞர்களின் பெயர்கள், இசையமைப்பாளர், இயக்குனர் பெயர்கள், வெகு அரிதாக ஒளிப்பதிவாளர் பெயர்களை ரசிகர்கள் டைட்டிலில் கண்டு கைத்தட்டல்களைப் பரிசளிப்பதுண்டு. தீவிர சினிமா ரசிகர்கள் இந்த வரிசையில் படத்தொகுப்பையும்…

எம்.எஸ். சுப்புலெட்சுமியாக ராஷ்மிகா!

கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பக்தியையும் உணர்வையும் விதைத்த அவரது குரல், இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் அழியாத அங்கமாக மாறியது.

எந்த வேதனையும் மாறும் அந்த மேகத்தைப் போல!

கண்ணதாசன் 100 - 4 எத்தனையோ திரைப்படப் பாடல்கள் நம் காதுகளில் வந்து விழுந்தாலும் அதில் குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும் நமக்காகவே இசைக்கப்பட்ட பாடலைப்போல தோன்றுகின்றன. நம் மனதுக்குள் அந்தப் பாடல் வரிகள் குடியேறிவிடுகின்றன. …

மம்முட்டி என்னும் மகாநடிகனுக்கு வாழ்த்துகள்!

‘முகமது குட்டி’ என்ற இயற்பெயர் கொண்ட மம்முட்டி புகழ்பெற்ற மலையாள நடிகர். மலையாளம், தமிழ் மற்றும் இந்தி என சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், இந்திய திரைப்படத் துறையில் முதன்மையான விருதாக கருதப்படும் “தேசிய திரைப்பட விருதை”…

ஐந்து முதல்வர்களோடு பணியாற்றிய படைப்பாளி!

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார். இவரைப் பற்றி…

மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்!

கண்ணதாசன் 100 - 3 “காதலாகி கசிந்துருகி“ என்று பழந்தமிழ் இலக்கியம் சார்ந்து ஒரு சொல்லாடலை நீங்கள் வாசித்திருக்கலாம். அப்படி காதல் கசிந்து உருகும்படி மிகவும் நேர்த்தியான பிரியத்தை எளிய சொற்கள் மூலம் பல பாடல்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்…