Browsing Category

தினம் ஒரு செய்தி

ஒரு யூனிட் ரத்தம்: பல உயிர்களுக்கு நம்பிக்கை!

ரத்த தானம் - ஒருவர் தனது ரத்தத்தை மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கும் உயரிய மனிதநேயச் செயல் ஆகும். செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை தேவைப்படுவோருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். 18 முதல் 60 வயதுக்குள் உள்ள,…

‘ஜனநாயகன்’ எப்போது திரையரங்கிற்கு வரும்?

எதிர்பாராத விதமாக ‘ஜனநாயகன்’ படம் முதலில் துண்டுத் துண்டாகவும், பிறகு முழு படமாகவும் இணையதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது சடங்கல்ல, உணர்வு!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி மே 10-ந்தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில்…

தொழில்முதலீட்டுக் கொள்கைகளை பரிசீலனை செய்க!

தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மசாகான் டாக் நிறுவனத்தின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்ப்பு திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கு நகர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான…

உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுகவின் நிலை என்ன?

‘எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’ என்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.

எங்கே போகிறது இளைய சமுதாயம்?

அய்யன் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருக்குறளில் ஒழுக்கம் உடைமை என்ற அதிகாரத்தில் முதல் குறளாக, "ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்" என்று கூறியிருந்தார். இந்தக் குறளுக்கு பொருளாக கவிஞர்…

கண்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியக் கருவி!

மனித உடலின் மிக முக்கிய உறுப்பான கண்களையும், அதன் பார்வையையும் தெளிவாக வைத்திருக்க உதவுவதில் கண் கண்ணாடிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக!

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்: தமிழகத்தில் கோடை விடுமுறை முடித்து நாளை (4ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. சில குழந்தைகளுக்கு பள்ளியில் இது முதல் ஆண்டாக இருக்கும். சிலருக்கு ஒரு சில ஆண்டுகள் பள்ளி அனுபவம் இருக்கும். எப்படி…