Browsing Category

தினம் ஒரு செய்தி

ஏழ்மையே இல்லாத நாள் எப்போது வரும்?

அக்டோபர் 17 - உலக வறுமை ஒழிப்பு தினம்: மனித வாழ்வியலில் ஒருவனுக்குக் கிடைக்கும் மீளா சாபம் வறுமை. தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்கக் கஞ்சியும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும்,…

பசி, பட்டினி இல்லாத உலகை உருவாக்குவோம்!

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவு. இதேபோல் மனிதன், நோய் நொடியின்றி உயிர்வாழத் தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவைச் சிறப்பிக்க, உலக உணவு தினம், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16…

‘தர’மான பொருட்களை வாங்குவதில் கவனம் தேவை!

நாம் அன்றாடம் பருகும் நீரிலிருந்து நாம் பயன்படுத்தும் பொருட்கள் வரை தரமாக இருப்பது மிக அவசியம். நம் வாழ்க்கையை எளிதாக்குவதிலும், பாதுகாப்பபானதாக்குவதிலும், மேம்படுத்துவதிலும் இந்தத் தரம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவசரமான உலகத்தில்…

இயற்கையைக் காப்போம்; பேரழிவைத் தவிர்ப்போம்!

மனித இனம் தனது மூளையைப் பயன்படுத்தத் தொடங்கிய காலம் முதலே பேரிடரை (பேரழிவை) எதிர்கொண்டுதான் வாழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இருபதாண்டுகளில் உலகெங்கும் நிகழ்ந்த பேரிடர்களில் சுமார் 18 லட்சம் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும் சுமார்…

சுசீந்திரம் கோபுரத்தில் கழுவேற்றல் காட்சி!

வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்பங்களில் கழுவேற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.

மனநலம் பாதித்தவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்வோம்!

மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது, ஒருவருடைய எண்ணங்கள்,…

மரண தண்டனையால் குற்றங்கள் குறையுமா?

அக்டோபர் 10: உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள்! ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் நாளில் உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள் (World Day Against the Death Penalty) கடைப்பிடிக்கப்படுகிறது. 2002-ம் ஆண்டு மே 13 அன்று ரோம் நகரில் கூடிய 'மரண தண்டனைக்கு…

கடல் கடந்து நேசத்தைச் சுமந்து சென்ற கடிதங்கள்!

அக்டோபர் 9 : உலக அஞ்சல் நாள்! கையடக்க கணினிக்குள் சுருங்கிய காலம் மாறி, இன்று உள்ளங்கை அளவிலான செல்போனுக்குள் முடங்கி கிடக்கிறது மொத்த உலகமும். அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த என தொடங்கி, நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும்…

விண்வெளி வாழ்வு எப்போது சாத்தியமாகும்?

(அக்டோபர் 4 -10) : உலக விண்வெளி வாரம் உலக விண்வெளி வாரம் என்பது அறிவியல் தொழில்நுட்பத்தின் ஒரு சர்வதேச கொண்டாட்டமாகும், 1999-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக விண்வெளி வாரத்தை அக்டோபர் 4 முதல் 10 வரை கொண்டாடப்படவேண்டும் என்று…