Browsing Category
கதம்பம்
இனிய நினைவுகளை பதியவைத்த பால்யம்
வாசிப்பின் ருசி
நிலா உன்னுடன்
கூடவே ஓடி வருவது
என்றைக்கு நின்றதோ,
அன்றோடு முடிந்தது
உன் பால்யம்்
அதன்பின்
நீ விளையாடிதெல்லாம்
திருடன் போலீஸ்
விளையாட்டு!
- கல்யாண்ஜி
வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!
1987 முதல் அக்டோபர் 17ஆம் தேதியானது ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ ஐ.நா. சபையால் கொண்டாடப்படுகிறது.
‘நடைமுறையில் அனைவருக்குமான மாண்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிந்தனைதான் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது!
தாய் சிலேட்:
மனிதன் வாழ்வது
அவன் சிந்தனையின்
உயரத்தில் தான்!
- எழுத்தாளர் பிரபஞ்சன்
வீடுகளுக்கு தண்ணீர் கேன் போட்டேன் – காந்தாரா இயக்குநரின் போராட்ட வாழ்க்கை!
1,000 கோடி ரூபாய் வசூலிக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் இயக்குநரான ரிஷப் ஷெட்டி ஒரு காலத்தில் வீடு வீடாகப் போய் தண்ணீர் கேன் போடும் வேலையை செய்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இலக்கியங்கள் காட்டும் பெண்களும் பருவங்களும்!
பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். மல்டிடாஸ்கிங் செய்வதில் திறமையானவர்கள். புராணங்கள், இலக்கியங்களிலும், சித்த மருத்துவப் பாடல்களிலும்கூடப் பெண்களின் பெருமையைப் புகழ்ந்தே சொல்லப்பட்டிருக்கிறது.
உடல் செயல்பாட்டைப் பொறுத்தவரைப் பெண்களைவிட…
அடுத்தவர் வாழ்க்கையை வாழ நினைப்பது ஏன்?
வாசிப்பின் ருசி:
தாங்கள் விரும்பும் விதத்தில்
ஒருவர் இல்லாமல் போகும்போது,
மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது.
பிறர் எப்படி அவர்களுடைய
வாழ்க்கையை நடத்த வேண்டும்
என்பது பற்றி எல்லோருக்கும்
ஒரு தெளிவான யோசனை இருக்கிறது;
ஆனால், தான்…
இயற்கைக்கு நிகரானதா மனித உழைப்பு?
இன்றைய நச்:
இயற்கைக்கு அடுத்தபடியாக
உலகின் அனைத்து வளங்களுக்கும்
ஆதாரமாக இருப்பது
மனித உழைப்பு!
- பிரெடெரிக் ஏங்கெல்ஸ்
பணத்திற்காக அல்ல, புகழுக்காக…!
படித்ததில் ரசித்தது:
ஆப்ரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு…
வழக்கறிஞராக வேலை பார்த்த ஆப்ரகாம் லிங்கன், தனது கட்சிக்காரர்களிடம் “இவ்வளவு கொடுங்கள்…” என கேட்க மாட்டார்; கொடுத்ததை வாங்கிக் கொள்வார்.
இதைப் பார்த்த அவர்…
சரியான இலக்கில் தொடர்ந்து முன்னேறுங்கள்!
இன்றைய நச்:
உங்கள் திசை சரியாக இருந்தால்
கவலைப்படத் தேவையில்லை;
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதுதான்!
- புத்தர்
அன்புதான் வாழ்வின் அடிப்படை!
படித்ததில் ரசித்தது:
ஏதாவது ஒன்றன் மீது பற்று இல்லாமல் எந்த உயிரினமும் இவ்வுலகில் இல்லை.
நாம் நம்மையே பார்க்கக்கூடிய முகம் காட்டும் கண்ணாடியாக இருக்கும் ஒரு உறவு முறையில், நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை,
நம் எதிர்வினைகள், முன்…