Browsing Category
கதம்பம்
விதி என்பது தண்டனையா?
தாய் சிலேட்:
விதி
என்னும் சொல்,
மனிதன்
தனக்குத் தானே
கட்டிய சிறை!
- பாவேந்தர் பாரதிதாசன்
சுசீந்திரம் கோபுரத்தில் கழுவேற்றல் காட்சி!
வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் கோபுரத்தில் காணப்படும் சிற்பங்களில் கழுவேற்றும் காட்சி இடம்பெற்றுள்ளது.
காமராஜர் கண்டெடுத்த தலைவர் என்.எஸ்.வி சித்தன்!
ஒரு தலைவர் உயரத்தை அடைய வேண்டுமெனில், அவர் எப்போதும் மக்களின் உயர்வுக்கு உழைக்க வேண்டும். அப்படித் தன் பொதுவாழ்வை மக்கள் நலப்பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர் என்.எஸ்.வி.சித்தன்
பாடல் – உணர்வுகளை வெளிப்படுத்தும் வாசல்!
படித்ததில் ரசித்தது:
கவிதை என்பது
மனதைத் தொடும் இசை!
பாடல்கள்
மனிதனின் உணர்வுகளை
வெளிப்படுத்தும் கலை!
கவிஞர் வைரமுத்து
பூமித்தாயின் கடைசி நம்பிக்கை!
தாய் சிலேட்:
விதைகளும்
குழந்தைகளுமே
பூமித்தாயின்
கடைசி நம்பிக்கை.
பெருஞ்செயலுக்கான
கருநிலை!
- கோ. நம்மாழ்வார்
மனநலம் பாதித்தவர்களை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பச் செய்வோம்!
மனநலம் என்பது, ஓர் ஆணோ பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது, அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களைச் சமாளிப்பது, ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ள வகையிலும் வேலை செய்து, தனக்கும் தன் சமூகத்துக்கும் பங்களிப்பது,
ஒருவருடைய எண்ணங்கள்,…
மரண தண்டனையால் குற்றங்கள் குறையுமா?
அக்டோபர் 10: உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள்!
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் நாளில் உலக மரண தண்டனை எதிர்ப்பு நாள் (World Day Against the Death Penalty) கடைப்பிடிக்கப்படுகிறது.
2002-ம் ஆண்டு மே 13 அன்று ரோம் நகரில் கூடிய 'மரண தண்டனைக்கு…
சொல்லல்ல, செயல்தான் புரட்சி!
தாய் சிலேட்:
சொல்லுவதிலல்ல,
செயலில் தான்
புரட்சியின் அர்த்தம்
இருக்கிறது!
- சேகுவேரா
கடல் கடந்து நேசத்தைச் சுமந்து சென்ற கடிதங்கள்!
அக்டோபர் 9 : உலக அஞ்சல் நாள்!
கையடக்க கணினிக்குள் சுருங்கிய காலம் மாறி, இன்று உள்ளங்கை அளவிலான செல்போனுக்குள் முடங்கி கிடக்கிறது மொத்த உலகமும்.
அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த என தொடங்கி, நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் அனைவரும்…
என்.சிவராஜ்: அதிகாரத்துடன் உரையாடிய ஆதிநாயகன்!
1941 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்குப்படி 1,03,338 பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் சென்னையில் மாநகரில் வசித்தனர்.