தடம் மாறிப் பயணிப்பதை எப்போது உணர்வது?

இன்றைய நச்:

நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம் என்றால்,
இறந்தவர்களைவிட இறுதிச் சடங்கிற்கு
அதிக முக்கியத்துவம் கொடுப்போம்;
காதலைவிட திருமணத்திற்கு
அதிக முக்கியத்துவம் கொடுப்போம்;
அறிவைவிட உடல் தோற்றத்திற்கு
அதிக முக்கியத்துவம் கொடுப்போம்;
மொத்தத்தில் உள்ளடக்கத்தை வெறுக்கும்
கலாச்சாரத்தில் வாழ்கிறோம்!

–  எட்வர்டோ கலியானோ

You might also like