Browsing Category

கதம்பம்

இந்தியக் கடற்படை தினத்தை ஏன் கொண்டாடுகிறோம்?

உலகின் 7-வது பெரிய கடற்படை கொண்டது இந்திய கடற்படை. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய 294 போர்க் கப்பல்கள், 190 கப்பல் படைப் போர் விமானங்கள் உள்ளன. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசுதான் இந்தியக் கப்பல் படையை உருவாக்கியது. விசாகப்பட்டினத்தில் 1941-ல்…

மத ஒற்றுமைக்குச் சான்றான திருப்பரங்குன்ற மலை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி வழக்கமாக திருவண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் அதிகமாக அடிபடும். ஆனால், இந்த ஆண்டு அதிகமாக ஊடகங்களில் அடிபட்ட பெயர் திருப்பரங்குன்றம் மலை. மதுரைக்கு மிக அண்மையில் இருக்கக்கூடிய முருகனின் அறுபடை வீடுகளில்…

அடக்கப்பட்ட மனமே நன்மை பயக்கும்!

இன்றைய நச்: எப்போதும் மகிழ்ச்சியைத் தேடும் மனத்தைக் கட்டுப்படுத்துவது கடினமானது; அது நிலையற்றது. மனத்தை அடக்குதல் நன்மை பயக்கும். அடக்கப்பட்ட மனம் இன்பம் கொணர்கிறது. பேராசான் புத்தர்

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்!

தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருக்கிறது.

வீரபாண்டி திருவிழாவில் பீம புஷ்டி அல்வா!

எங்க யாருக்குமே குலசாமி கோயிலுக்குப் போயி மொட்டை போட்டுக் காது குத்தல! அப்பல்லாம் எங்க ஊருல இது சாமி குத்தம்! சொந்த பந்தம் எவ்வளவோ சொல்லியும் கடைசிவரை காது கொடுத்துக் கேட்கவில்லை.

தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!

உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

முகநூல் காலம் முடிவுக்கு வருகிறதா?

முகநூலுக்கான காலம் முடிந்துவிட்டது. முகநூல் பயனாளிகளின் விபரங்களை சேகரித்து விளம்பர நோக்கில் வலைவிரிக்கப் பயன்படுத்துகிறது. இது தனியுரிமைக்கு எதிரானதாக உள்ளது. முகநூல், ஆப்பிள், அமேசான், கூகுள் போன்றவை பெருநிறுவனங்கள். ஆதிக்கம் கொண்டவை.

தொடர் மழைக்காலம்; ஆயத்தமாக இருக்கிறோமா?

எச்சரிக்கைகள் அதிகப்பட்டிருக்கிற காலம் இது. அதிலும் தற்போது, தொடர் மழைக்காலம் என்பதால், விவசாய வயல் பரப்பு எல்லாம் நீரில் நிரம்பி நாசமாகி விவசாயிகளை கலங்க வைத்திருக்கின்றன. நெசவாளர்கள், மீனவ மக்கள் என தினமும் வேலைக்குச் செல்லும் பலரும்…

வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றும் அன்பு!

வாசிப்பின் ருசி: எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை; அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்! வண்ணநிலவன் #vannanilavan #writervannanilavan #எழுத்தாளர்வண்ணநிலவன்…