Browsing Category

கதம்பம்

பெண் ஆளுமைகளை அடையாளப்படுத்தும் புது முயற்சி!

இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.

புரியும்நேரம் கோபம் விலகும்!

இன்றைய நச்: நீங்கள் கோபத்தால் நிறைந்திருக்கும்போது மற்றவரைவிட உங்களுக்கே நீங்கள் அதிக துயரத்தை ஏற்படுத்திக்கொள்கிறீர்கள். அதனால், முதலில் உங்களுக்குள் அமைதியை கொண்டுவர முயற்சி செய்யுங்கள். நீங்கள் அமைதியாகவும், தெளிவாகவும்…

30 ஆண்டுகளில் திரையுலகின் உச்சம் தொட்ட சாவித்ரி!

இந்தியத் திரை உலகம் இருக்கும் காலம் வரையிலும் ஒரு நடிகையின் பெயர் உரக்கக் கூறப்படும் என்றால் அது நிச்சயம் சாவித்திரியின் பெயராகத் தான் இருக்கும். தமிழ் சினிமா என்பதைத் தாண்டி இந்தியத் திரையுலகமே மிரண்டு பார்த்த ஒரு மெகா ஹிட் நடிகை தான்…

அம்பேத்கர் முன்மொழிந்த பெளத்தம் எதை போதிக்கிறது?

அம்பேத்கரின் அணுகுமுறையில் மதத்தின் மீமெய்யியல் (Metaphysics) முழுவதும் மறுதலிக்கப்பட்டு அதன் சமூகப் பண்பாட்டு தளமே முன்னுக்கு கொண்டுவரப்படுகிறது. இந்து மதம்/பெளத்தம் என்ற எதிர்வில் அறிவுக்குப் புலப்படாத பேருண்மை குறித்த தேடல் என்ற பழைய…

ஸ்மார்ட் போன், இணையதள வசதியில்லாமல் வாழும் புடின்!

எதிரிகளின் ராடர்களையும், ஏவுகணைகளையும் செயலிழக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இந்த Il-96-300PU விமானத்தில் உள்ளன.

சென்னையில் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ் இணைய கல்விக் கழகத்தில் டிசம்பர் 7 ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை இசை நாயகி என்ற நிகழ்வை நடத்துகிறார்கள்.