Browsing Category

கதம்பம்

ஏற்றுக்கொள், இல்லை காலம் ஏற்றுக்கொள்ள வைக்கும்!

இன்றைய நச்: வாழ்க்கையில் ஒரு விஷயத்தை மேற்கொள்வதற்கு உங்களை நீங்கள் ஊக்கப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அதைச் செய்வதற்கு வலிமிக்க ஒன்று உங்களை வற்புறுத்தும். - மெல் ராபின்ஸ்

ஏழு வண்ணங்களில் மலை: எப்படி இது சாத்தியம்?

பன்னாட்டு மலை நாள் (International Mountain Day) ஆண்டுதோறும் டிசம்பர் 11-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டுமலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்…

துயரங்களை எப்படி எதிர் கொள்ள வேண்டும்?

40 வயதில் மூளையில் கட்டி வந்திருப்பது மருத்துவர்கள் மூலம் ஆங்கில நாவலாசிரியரும் விமர்சகருமான ஆண்டனி பர்ஜஸ் தெரிந்து கொண்டார். அவருக்கு முன்னால் ஒரே ஒரு குளிர் காலம், ஒரே ஒரு வசந்த காலம், ஒரே ஒரு கோடை காலம் இருந்தது. …

ஏதோ ஒன்று…!

படித்ததில் ரசித்தது: ஏதோ ஒன்று நம்மை காப்பாற்ற முயற்சித்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒன்று நம்மை அழிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கின்றது. இரண்டு ஏதோக்களும் ஏதோ ஒரு வெளியில் சண்டை போட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம்…

நம்பிக்கையிழக்கத் தேவையில்லை…!

இன்றைய நச்: இரவு முழுதும் தூக்கமில்லை. இல்லாவிட்டால் என்ன? மனதில் நம்பிக்கை சற்றும் குறையவில்லை. அது சொல்கிறது, சொல்லிக் கொண்டேயிருக்கிறது. "ஏதாவது வரும். ஏதாவது நடக்கும்" உலகத்தில் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை.…

களங்கமற்ற வாழ்வுக்கான அறைகூவல்!

ஆண்டுதோறும் டிசம்பர் 9-ம் நாள், பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாளாகக் (International Anti-Corruption Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊழல் என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ அல்லது பதவியையோத் தவறாகப் பயன்படுத்தி, தனிப்பட்ட முறையில் ஆதாயங்களைப்…

அன்பு என்பது பெறுவதல்ல; கொடுப்பது!

இன்றைய நச்: அன்பு என்பது எதை நீங்கள் பெற வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதைக் கொடுப்பதல்ல; எதைக் கொடுக்க நினைக்கிறீர்களோ அதைக் கொடுப்பது; அதில் தான் எல்லாமும் நிறைகிறது. - கேத்தரின் ஹெப்பர்ன்