Browsing Category
கதம்பம்
மாணவர்களிடம் வஉசி.யை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்!
ரெங்கையா முருகன்
நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம்.
கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர்…
கடந்துபோவதே நல்லது!
இன்றைய நச்:
பலவீனமானவர்கள்
பழிவாங்குகிறார்கள்;
வலிமையானவர்கள்
மன்னிக்கிறார்கள்;
புத்திசாலிகள்
எதையும் பொருட்படுத்தாமல்
விட்டுவிடுகிறார்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
உழைப்பே நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது!
தாய் சிலேட்:
இந்த உலகில்
மனித உழைப்பை
நீக்கிவிட்டுப் பார்த்தால்
வெறும்
கல்லும் மண்ணும்தான்
மிஞ்சும்!
- கார்ல் மார்க்ஸ்
ஆறுதலாய் ஒரு சிறகு!
படித்ததில் ரசித்தது:
நூலறுந்து பறக்கும் பட்டத்தைத்
தவற விட்ட சிறுவனை
பறவைக்குத் தெரியும்
அவன் வீடு திரும்பும் வழியில்
நழுவ விடுகிறது
ஆறுதலாய்த் தன் ஒரு இறகை!
- கவிஞர் கலாப்ரியா
மனதின் உயர்வே மனிதனின் உயர்வு!
இன்றைய நச்:
மனதின் தன்மை எதுவோ,
அதுதான் மனிதனுடைய தன்மை;
மனதின் மாண்பு எதுவோ,
அதுதான் மனிதனுடைய மாண்பு;
மனதின் உயர்வு எதுவோ,
அதுதான் மனிதனுடைய உயர்வு!
- மகரிஷி
மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!
இன்றைய நச்:
வாழ்க்கையை மாற்ற
முயலாதீர்கள்;
நீங்கள் மாறிட
கற்றுக் கொள்ளுங்கள்!
- கவிஞர்.க.மோகனசுந்தரம்
ஒப்பீடு இல்லாத வாழ்வே உயர்வு!
இன்றைய நச்:
ஒப்பீடு இல்லாமல் வாழ்தலில்,
சார்ந்திருத்தல் இல்லை;
தன்னிறைவு இல்லை;
தேடுதல் இல்லை;
வேண்டுதல் இல்லை;
அந்த அன்பு நிலையை அடைய
அனைவரும் முயற்சிப்போம்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி
வாசிப்புதான் விடுதலைக்கான வழி!
தாய் சிலேட்:
போ, கல்விபெறு,
புத்தகத்தைக் கையில் எடு,
அறிவு சேரும்போது,
சிந்தனை வளரும்போது
அனைத்தும் மாறிவிடும்;
ஏனென்றால்
வாசிப்புதான் விடுதலை!
- சாவித்ரிபாய் புலே
கனவுக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாடு!
இன்றைய நச்:
நீங்கள்
ஒன்றைப்பற்றி பேசினால்
அது கனவு;
ஆசைப்பட்டால்
அது முயற்சி;
செயல்படுத்தினால்
அதுதான் உண்மை!
டோனி ராபின்ஸ்
முயற்சிகளின் கூட்டுத்தொகையே வெற்றி!
தாய் சிலேட்:
சிறிய முயற்சியானாலும்
இடைவிடாது தொடர்ந்து
செய்து கொண்டே இரு;
சிறு சிறு
முயற்சிகள்தான்
மிகப்பெரிய
வெற்றியாக மாறும்!
- பேரறிஞர் அண்ணா