Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
எம்.ஜி.ஆருடன் நாகேஷ் நடித்த முதல் படம்!
பரண்:
சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த படம், 'பணத்தோட்டம். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார்.
எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ்…
ராணுவத்தில் சேர விரும்பிய எம்.ஜி.ஆர்.!
சென்னை பல்லாவரத்தில் 1978-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது. அந்த விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேசியதன் ஒரு பகுதி:
"நாட்டின் மானத்தை காக்கும் தொண்டில் ராணுவத்தினர்…
எம்ஜிஆர் முகத்துக்கு கடைசியாக மேக்கப் போட்டவன் நான்தான்!
''நான் சினிமாவில் இயக்குநராவதற்கு முன் ஒரு தயாரிப்பாளர் அலுவலகத்தில் இருந்தேன். ஒருநாள் திபுதிபுவென பலர் அந்த தயாரிப்பு அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, 'சின்னவர் வருகிறார்... சின்னவர் வருகிறார்...' என்று பயங்கர பரபரப்பு.
அப்போது…
எனக்கு வாள் சண்டை சொல்லிக் கொடுத்த எம்.ஜி.ஆர்!
எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்தவர்களில் சீனியர் நடிகை பி.எஸ்.சரோஜா. புரட்சித் தலைவருடன் ஜெனோவா, கூண்டுக்கிளி, புதுமைப்பித்தன் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தவர்.
இயக்குநர் கே.சுப்ரமணியம் அவர்களால் கதாநாயகியாக தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர்.…
எம்.ஜி.ஆர். வாழ்வை வளப்படுத்திய மூன்று அண்ணாக்கள்!
எனக்கு வழிகாட்டியாக, எனது ஈடு இணையற்ற தலைவராக எல்லாமுமாக விளங்கிய ஓர் அண்ணனை அறிஞர் அண்ணாவாக அரசியல் எனக்குத் தந்தது என்கிறார் எம்.ஜி.ஆர்.
பெண்கள்தான் ஆண்களிடம் வரதட்சணை கேட்க வேண்டும்!
1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதன் தொடக்க விழாவில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆற்றிய உரையின் ஒரு பகுதி:
நேற்றைய நிகழ்ச்சியையும், இன்றைய நிகழ்ச்சியையும் எடைபோட்டுப் பார்க்க…
தென் மாநிலங்களுக்கு வழி காட்டத் தயாரான எம்.ஜி.ஆர்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு சென்னை பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனை அடுத்து அவருக்குப் பல்வேறு இடங்களில் பாராட்டு விழாக்கள் நடைபெற்றன.
தமிழக எம்.எல்.ஏ-க்கள் சென்னையில் பாராட்டு விழா…
தடைகளைத் தகர்த்து கடமைகளை நிறைவேற்றுவோம்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., 1972-ம் ஆண்டு அதிமுக எனும் மக்கள் பேரியக்கத்தைத் தொடங்கினார். சில மாதங்களில் நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர்…
பாரதிராஜாவுக்கு தைரியம் கொடுத்த எம்.ஜி.ஆர்.!
தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. கிராமத்து தெருக்களையும், பசும் வெளிகளையும், படப்பிடிப்பு தளமாக்கியவர்.
காதல், சமூகப் பிரச்சினை, குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு களங்களில் கதை சொன்ன பாரதிராஜா, கிரைம்…
தாய்மையைப் போற்றிய மாமனிதர்!
தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை.
“எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது…