Browsing Category
எம்.ஜி.ஆர் நினைவுகள்
தோழமையோடு தோளில் கைபோட்டபடி எம்.ஜி.ஆர்.!
அருமை நிழல்:
பல படங்களில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர்கள் நாகேஷூம், அசோசனும்.
அசோகன் தமிழ்த் திரையுலகில் வில்லனாகவே அறியப்பட்டார். பல எம்ஜிஆர் படங்களில் இந்த வில்லனுக்கென்று தனி இடம் உண்டு.
குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி,…
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த எம்.ஜி.ஆர்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார்.
தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்காக…
எம்.ஜி.ஆரிடம் சம்பளம் வாங்க மறுத்த எம்.எஸ்.வி.!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்தநாள் இன்று (ஜூன்-24) கொண்டாடப்படுகிறது.
எம்ஜிஆரை தன்னுடைய காட் ஃபாதராக கருதியவர் எம்.எஸ்.விஸ்வநாதன். தான் எந்த செயலைச் செய்வதாக இருந்தாலும் எம்ஜிஆரை ஒரு வார்த்தை கேட்டுவிடுவது அவரது வழக்கம்.…
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே நல்ல சினிமா!
‘பாக்கெட்மார்’ என்ற இந்திப் படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன.
இந்தப் படத்திற்கு முதலில் 'பிக்பாக்கெட்' என்று பெயர் சூட்டப்பட்டது. அந்தப் பெயர்…
ஜானகி அம்மையார் திருமதி எம்.ஜி.ஆரான நாள்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கும், ‘தோட்டத்தம்மா’ என்று பாசத்தோடு அழைக்கப்படும் ஜானகி அம்மையாருக்கும் 1962-ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 14) திருமணம் நடைபெற்றது.
பொன்மனச் செம்மலின் சினிமா, அரசியல் மற்றும் பொது வாழ்வில் உறுதுணையாக இருந்த ஜானகி…
திரை இசைத் திலகத்தை வாழ்த்தும் மக்கள் திலகம்!
அருமைநிழல்:
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தபோது, அவருடன் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஏ.எல்.சீனிவாசன், ஏ.வி.எம்.செட்டியார் ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
- நன்றி: முகநூல் பதிவு.
எந்த நடிகைக்கும் கிடைக்காத பேறு லதாவுக்கு…!
அருமை நிழல்:
1970-களில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தவர் லதா. 1973ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தான் லதா அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் நாயகியாக நடித்திருந்தார்.…
பல படங்களின் வசூலை எம்ஜிஆரின் ஒரு படம் தந்துவிடும்!
முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதும் இல்லை, தயாரித்ததும் இல்லை. மாறாக சிவாஜி கணேசனை வைத்து 13 படங்கள் இயக்கி இருக்கிறார்.
சிவாஜியின் ஆள் என்றுதான் முக்தா சீனிவாசனை திரையுலகில் அழைப்பார்கள். அப்படி இருந்தும்…
தொண்டர்களை நேசித்த தலைவர்!
தொண்டர்கள்மேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வைத்திருந்த மதிப்பும் நம்பிக்கையும்தான் அ.தி.மு.க. என்கிற மாபெரும் இயக்கத்தின் அடிப்படை.
கடற்கரையில் அஸ்தமனமான சந்திரன்!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மறைந்தபோது ‘வார்த்தை சித்தர்’ வலம்புரி ஜான் எழுதிய வரிகள்…
***
“பொன்மனச் செம்மலே – உனக்கு
உப்பு வியாதியாமே – உன்
உப்பைத் தின்றுதானே
நாங்கள் வளர்ந்தோம்
அதையும் தாண்டி – உன்
உடம்பில் உப்பா?
மண்ணைத்…