Browsing Category
பேட்டிகள்
தத்ரூப நடிப்பால் கி.ராவை நெகிழ வைத்த கலாபவன் மணி!
கி.ரா சொல்கிறார்...
அவசரமாகப் புறப்பட்டு வரச்சொல்லி இளையராஜாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
எழுந்து அப்படியே துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பிவிடுகிற காலம் ஒன்று இருந்தது. இப்ப அதெல்லாம் முடிகிற சாத்தியமில்லை.
சரி,…
நாடு முன்னேறுவதற்கான முக்கியத் தேவை எது?
அறிவைப் பெறுவதற்கு மனிதனுக்கு இருக்கும் ஒரே வழி என்பது அறிவியல் மனப்பான்மைதான். அதுதான் அதிக நம்பகத்தன்மை கொண்ட வழியும்கூட.
எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!
ஒவ்வொரு முறையும் கலைஞரைச் சந்திக்க போகும்போதும் ஓர் அதிசயத்தைப் பார்க்கப் போவதுபோல உணருவேன். அவரைச் சந்தித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி பல நாட்களுக்கு எனக்குள் இருக்கும் என எழுத்தாளர் இமையம் கலைஞரைப் பற்றித் தெரிவித்துள்ளார்.
யோகா போல நல்ல விஷயம் வேற இல்லை!
திரைக்கலைஞர் சிவகுமார் சொல்லும் இளமை ரகசியம்
"சிரசாசனத்தை தினமும் 3 நிமிஷம் செஞ்சா போதும் கண்கள் பளபளப்பா இருக்கும், ஞாபக சக்தி அதிகமாகும்.
நான் 40 வருஷங்களா இந்த ஆசனத்தை செஞ்சு கிட்டிருக்கேன். கண், காது, மூக்கு, வாய்னு ஒவ்வொரு…
இன்றைய தக்காளி எப்படி? ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!
அன்றும் இன்றும் என்றுமே தக்காளி சேர்க்காத சமையல் என்பதே அபூர்வம். ஆனால் இன்றைய தக்காளி எப்படியிருக்கிறது? என்று சுவையாக எழுதியுள்ளார் பத்திரிகையாளர் செ. இளங்கோவன்.
நான் சிறுவனாக இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத்…
சென்னைக்கு வருபவர்களின் முதல் நாள் பொழுது!
நூல் விமர்சனம்:
சென்னைக்கு ஒரு உளவியல் உண்டு. முதன்முதலாக சென்னைக்கு வருபவர்களின் இரவுப்பொழுது அச்சம், ஏமாற்றம், வியப்பு, மிரட்சி கலந்த ஓர் உணர்வுடன்தான் கழியும்.
அந்த அனுபவத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னையே வேண்டாம் என்று…
பேச்சாளர்களைக் காப்பாத்துங்கப்பா…!
நூல் அறிமுக விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள்
மாலை வானத்தின் ஈசானிமூலையில் கருந்திரளாக மேகம் திரண்டிருந்தது. மழை மெல்லிய தூறலாக தொடங்கியிருந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் ‘பிரபஞ்சன் அரங்கில்’ நண்பர் ஏக்நாத் எழுதிய அவயம் நாவலின்…
சென்னையும் பிடிக்கும், சென்னைத் தமிழும் பிடிக்கும்!
- நாசரின் சென்னை அனுபவங்கள்:
சென்னையைப் பற்றிய என் நினைவுகள் 12 வயதிலிருந்தே தொடங்குகின்றன. 70-களில் முதன்முதலாக நான் சென்னைக்கு வந்தேன். எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும்.
ஒரு நாள் மாலை என் அப்பா திடீரென்று சுபா(ங்) மேரே ஸாத் மதராஸ்கு…
‘கால்மேல்கல் கல்லலாகாது’ கல்வெட்டு கூறும் நீதி!
- சு.வெங்கடேசன் எம்.பி.
40 ஆண்டுகளுக்கு முன் பெரியாறு பாசன வாய்க்கால் முழுவதும் சிமெண்ட் தளங்கள் போடப்பட்டன. அது உலக வங்கி நிதியிலிருந்து செய்யப்பட்ட வேலை.
இந்த பணியைத்தான் செய்ய வேண்டும், அதற்குத்தான் கடன் என்று உலக வங்கி கொடுத்த கடனை…
அப்பா மீன், அம்மா மீனாக மாற முடியுமா?
நூல் அறிமுகம்:
கும்பகோணத்தில் பிறந்த நாராயணி சுப்ரமணியன் எழுதிய நூல்தான் ‘விலங்குகளும் பாலினமும்’.
உயிரித் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பொறியியல் பட்டமும், கடல்சார் உயிரியலில் முதுகலைப் பட்டமும், பவளப்பாறை மீன்களைப் பற்றிய ஆய்வுக்காக…