Browsing Category
நேற்றைய நிழல்
பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!
நூல் வாசிப்பு:
“ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார்.
“பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான…
மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!
பரண் :
மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள்.
மூவலூர்…
உள்ளம் என்பது ஆமை; அதில் உண்மை என்பது ஊமை!
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி
(உள்ளம்...)
தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது…
இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை…!
இந்தி பேசாத மக்கள்
விரும்பும் வரை
இந்தியுடன் ஆங்கிலமும்
ஒரு துணை ஆட்சி
மொழியாக நீடிக்கும்.
- பிரதமராக இருந்த நேரு
கலங்காதிரு மனமே! – கண்ணதாசன்
கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வனவாசம்’ நூலில் இருந்து ஒரு பகுதி.
“கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரு.வெங்கடசாமிக்கு ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினான்.
வரச்சொன்னார். போய்ப் பார்த்தான்.”
“எந்த மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர்கள்?”…
நடிகர் திலகத்தின் நலினமான ‘போஸ்’!
அருமை நிழல்:
*
'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பட்டுக்கோட்டை வரிகளுக்குக் கண்கண்ட உதாரணம் நடிகர் திலகம் சிவாஜி.
திரையுலகிற்கு வருவதற்கு முன் நாடகத்தில் அவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை என்கிற அளவுக்கு நடித்திருக்கிறார்.
அதிலும் கணேசன் பெண்…
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்!
- தலைமைத் தேர்தல் ஆணையராக வாழ்ந்து காட்டிய டி.என்.சேஷன் (1932-2019)
“நான் அரசின் ஓர் அங்கம் அல்ல”
“பிரதமர், குடியரசுத் தலைவர்- இருவருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்”
“எந்தவொரு தனிநபரும் எனக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இந்திய…
தந்தையின் சகாக்கள்!
அருமை நிழல்:
திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.
அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…
யாரடா மனிதன் இங்கே?
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
(யாரடா மனிதன்...)
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும்…
தாய் மொழியை நேசியுங்கள்!
"தனது தாய்மொழியை நேசிக்காத, தாய் மொழியில் பேசுவதை கொச்சையாக, கேவலமாக நினைக்கும் ஒரு தலைமுறை ஒரு போதும் வாழ்ந்ததாக வரலாற்றில் குறிப்பே இல்லை. இது சத்தியம்"
எங்கே நாம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் கல்லூரி தொடங்குகிறது.
எல்லோருக்கும்…