Browsing Category

நேற்றைய நிழல்

பெரியார் என்றும் மறைய மாட்டார்!

- தந்தை பெரியார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல்! தந்தை பெரியார் அவர்கள் சுமார் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ் இனத்தோடு வாழ்ந்து இன்று காலை நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்கள். நேற்று இரவு வேலூர் மருத்துவமனையில் நானும் நண்பர்களும்…

மகாத்மாவின் இறுதிநாளில் நடந்தது என்ன?

காந்தியை ஜின்னா பாகிஸ்தானுக்கு அழைத்திருந்தார். பிப்ரவரி 3-ம் தேதி கலவரங்கள் நடந்த பகுதிகள் வழியாக பாகிஸ்தானுக்கு செல்வதாக இருந்தார். காந்தி சுடப்படாமல் இருந்திருந்தால் உலகமே எதிர்நோக்கிய அந்த யாத்திரை மட்டும் நடந்திருந்தால் மகத்தான…

நட்பைப் போற்றிய காமராஜர்!

காமராஜரிடம் இருந்த அற்புதமான குணம்: முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜரின் அலுவலகத்திற்கேத் தேடி வந்தார் ஒருவர். ஏழ்மையைப் பறைசாற்றும் வேட்டி, சட்டை; கையில் ஒரு மஞ்சள் பை. அவரை அழைத்து, அருகில் அமர வைத்த காமராஜர், “என்னப்பா...…

பொதுத் தொண்டுக்கான இலக்கணம் ஜீவா!

நூல் வாசிப்பு: “ஜீவா இறந்தபோது (1963, சனவரி 18) பெரியார் எழுதினார். “பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன் ஒருவருக்கு உள்ள அந்தஸ்து, பெருமை, வாய்ப்பு என்ன? அதை விட்டுச் செல்லும் கடைசி நிலையில் அவரது நிலைகள் என்ன? என்பது தான் உண்மையான…

மொழி உணர்வு: முன்னணியில் நின்ற பெண்கள்!

பரண் : மொழிப்போராட்டம் இதே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும்போது பெண்களும் அதில் பரவலாகக் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவல் பலருக்கு இப்போது வியப்பைத் தரலாம். பல நூற்றுக்கணக்கான பெண்கள் அப்போது கைதாகியிருக்கிறார்கள். மூவலூர்…

உள்ளம் என்பது ஆமை; அதில் உண்மை என்பது ஊமை!

உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி                           (உள்ளம்...) தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலை என்றால் வெறும் சிலை தான் உண்டென்றால் அது உண்டு இல்லை என்றால் அது…

கலங்காதிரு மனமே! – கண்ணதாசன்

கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘வனவாசம்’ நூலில் இருந்து ஒரு பகுதி. “கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் திரு.வெங்கடசாமிக்கு ஒரு சீட்டுக் கொடுத்து அனுப்பினான். வரச்சொன்னார். போய்ப் பார்த்தான்.” “எந்த மாதிரி வேலையை எதிர்பார்க்கிறீர்கள்?”…

நடிகர் திலகத்தின் நலினமான ‘போஸ்’!

அருமை நிழல்: * 'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பட்டுக்கோட்டை வரிகளுக்குக் கண்கண்ட உதாரணம் நடிகர் திலகம் சிவாஜி. திரையுலகிற்கு வருவதற்கு முன் நாடகத்தில் அவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை என்கிற அளவுக்கு நடித்திருக்கிறார். அதிலும் கணேசன் பெண்…

சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்!

- தலைமைத் தேர்தல் ஆணையராக வாழ்ந்து காட்டிய டி.என்.சேஷன் (1932-2019) “நான் அரசின் ஓர் அங்கம் அல்ல” “பிரதமர், குடியரசுத் தலைவர்- இருவருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்” “எந்தவொரு தனிநபரும் எனக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இந்திய…