Browsing Category
கவிதைகள்
கிருஷி 75: இலக்கிய இயக்கம்!
தமிழ்நாடு அரசு கிருஷிக்கு 2007-இல் நல்லாசிரியர் விருது கொடுத்துக் கௌரவப்படுத்தியது. 'மழை வரும் பாதை' என்ற ஒரு கவிதைத் தொகுப்பை கிருஷி வெளியிட்டுள்ளார்.
வாழ்வதும் வாழ நினைப்பதுமான வாழ்க்கை!
ஒவ்வொரு மனிதனும் இரட்டை கதைகளோடு வாழ்கிறான். ஒன்று அவன் வாழும் கதை. மற்றொன்று அவன் வாழ நினைக்கும் கதை!- நா.முத்துக்குமார்
இசைஞானிக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசி?
இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?
அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.
ஏரிக்கரை பயண அனுபவம்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!
கண்களே ஏங்கும் ஏங்கும் காட்சியோ எங்கும் இயற்கைக் காட்சி! இதயத்தை வருடும் மாட்சி! விண்ணிலே மேகக் கூட்டம் விளையாடும் இதயமோ கவிதை பாடும்.
உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?
உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;
எதிரியை நேசிக்கும் கலை!
வெறுப்பது சுலபம், பகைவரையும் மன்னித்து அணைப்பது அத்தனைச் சுலபமில்லை. ஆயினும் எதிரியை நேசிப்பது ஒரு மாபெரும் கலகச் செயலல்லவா? செய்துதான் பார்ப்போமே. - கவிஞர் இந்திரன்.
தாமதமாக உணர்ந்த தந்தையின் அன்பு!
இல்லாமல் போய் வெறுமை சூழ்ந்தப் பிறகே தாமதமாகவே உணர்கிறோம் அப்பாவிடம் பேசாமல் விட்டுப்போன பேச்சற்ற மௌனத்தின் வலியை.
அன்பு செலுத்த மட்டுமே தெரிந்த ஜீவன் ‘அம்மா’!
அம்மாவிற்கு எல்லாவற்றிடத்திலும் அன்பு செலுத்தத் தெரியும். இன்னார் இனியார் தோட்டம் துரவு நெல் மாடு கன்று தென்னை எல்லாரிடமும் எல்லாவற்றிடமும்!
‘உழைத்து வாழ’ உணர்த்திய கவிஞர்!
1973-ல் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே" என்ற பாடலை எழுதியவர் புலமைப்பித்தன்.
கிடைத்ததும் கிடைக்காததும்…!
நாம் கடந்த காலத்தைத் தின்கிறோம்.
கடிகாரம் நிறுத்தப்பட்டுவிட்டது.
விலைகள் கொடுக்கப்பட்டுவிட்டன.
கழுவி விடுதல் நடந்துவிட்டது.
கடைசிப் பேருந்து போய்க் கொண்டிருக்கிறது.
அது காலியாக இருக்கிறது.
நாம் குறை சொல்ல முடியாது
நாம் எதற்காக…