Browsing Category

கவிதைகள்

காலத்தைக் கூட கரைத்து விடுகிறது மழை!

எல்லோரிடத்தும் சில கேள்விகள் இருக்கின்றன. சில கேட்க முடிந்தும், சிலற்றை கேட்க முடியாமல் தொண்டைக் குழியில் முடிந்து வைத்தும், சில செரிக்கவியலாமல் விழுங்கும்படியும்

அகிலன், ஜெயகாந்தன் வரிசையில் வைரமுத்து!

24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்திற்கு பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குத் திரும்பி வர முடியாமல் போகும் ஒவ்வொரு சகோதரியும்!

செத்துப் போகும் ஒவ்வொரு குழந்தையும் என் குழந்தை தான். ஒப்பாரி வைக்கும் ஒவ்வொரு அன்னையும் என் அன்னை தான்.

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே!

“கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை” என்பது பழமொழி. நாம் கடனானவோ, இரவலாகவோ, அன்பாகவோ ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் கேட்கும் பொழுது பகை உண்டாவதைக் குறிக்கிறது.

ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!

அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.

உங்கள் கழுதையைக் கட்டிப் போடுங்கள்!

லல்லாவின் கவிதைகளில் அவரது காலத்தின் கொந்தளிப்பை உணரமுடியும். நடைமுறையில் காணப்படும் பாசாங்குத்தனமான மதிப்புகளை கடுமையாக விமர்சித்தவர் லல்லா. சாதியத்தை உரக்க எதிர்த்தவர்.

நண்பர்க்குத் துன்பம் வரும் பொழுது கை விடாதே!

நண்பனுக்குப் பதவியோ செல்வமோ கிடைக்கும் பொழுது அவனுடன் சேர்ந்து திளைத்து மகிழ்வது மட்டும்தான் நட்பா? தோழனுக்கு அல்லது தோழிக்குக் கேடுவந்தால், ‘’உன் கேடு உன்னோடு’’ என்று பாரா முகமாக இருக்கலாமா?

தமிழினத்தின் உயர்வுக்கு தன்னையே அர்ப்பணித்த வ.உ.சி.!

பொதுவுடைமைக் கொள்கை இங்கு வேர் ஊன்றும் முன்பாகவே, தொழிலாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களைப் போராட்டக் களத்தில் நிறுத்தித் தலைமையேற்று, அவர்தம் உரிமைகளை வென்றெடுத்த கதை.