Browsing Category
இலக்கியம்
தடா கைதிக்கு ஆறுதல் தந்த சுந்தர ராமசாமியின் கடிதம்!
"உங்களுக்கு நல்லதோர் விடியல் காத்திருக்கிறது. அதை நான் உணர்கிறேன். நிச்சயம் நீங்கள் அதைக் காண்பீர்கள்" இந்த வரிகளைச் சுமந்து ஒரு கடிதம் சிறைச்சாலைக்கு வருகிறது.
குற்றவுணர்வுகளின் கம்பிக் கதவுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும் ஒரு தவிப்பு…
அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
நூல் விமர்சனம்:
அர்ச்சகர் என்பது வேலைவாய்ப்பு பிரச்சனை அல்ல.
மான உரிமைப் போராட்டம்!
சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர்!.
பார்ப்பனரல்லாதோர் அய்.ஏ.எஸ் ஆகலாம். அய்.பி.எஸ் ஆகலாம். குடியரசுத் தலைவராகலாம். ஒரு குருக்கள் ஆக முடியாது என்பது என்ன…
ஆன்டன் செக்காவின் ஆகச் சிறந்த சிறுகதைகள்!
பல பத்திரிகைகளில் வெளியான திரு. ஆன்டன் செக்காவ் அவர்களின் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
பேச்சாளர் என்னும் கதை, இறந்தவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் அந்த மனிதரைக் குறித்து புகழாரம் சூட்டும் பேச்சாளர் ஒருவர், ஒருவரது இறுதிச் சடங்கில்,…
உயரம் பெற்றதற்குக் கலைஞரின் உரைகள் பெருங்காரணம்!
கவிஞர் வைரமுத்து
*
“கலைஞர் எத்தனையோ கவிஞர்களை அடையாளம் காட்டியிருக்கிறார். வளர்த்திருக்கிறார்.
ஆனால், கவிஞர்களோடு அவருக்கு நேர்ந்த அனுபவம் பதிவு செய்யும்படியாக இல்லை. ஆனால், எனக்கு அப்படி எதுவும் நேரவில்லை.
ஒரு மெல்லிய ஊடலில் ஒரு…
தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுத்த பெரியார்!
ஈரோடு நேதாஜி வீதியில் இருக்கிறது பெரியார் ஒருகாலத்தில் வைத்திருந்த மஞ்சள் மண்டி.
நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்போதும் இருக்கும் அந்த மஞ்சள் மண்டி பெரியாரின் பொறுப்பில் இருந்தபோது, வணிகத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கைத் தொழிலாளர்களுக்கும்…
பலரது வாழ்க்கையின் நிதர்சனம்!
முதல் தலைப்பான, "ஒப்புதல் வாக்குமூலம்" கவிதையில் இலயித்தவளை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை, எவ்வித சலிப்பும் தட்டாமல், கவனமாய் ஒவ்வொன்றையும் உள்வாங்கச் செய்திருக்கிறது இந்த அனுபவங்களின் தொகுப்பு.
"இவன் எதிரே
இன்பமும் இருக்கிறது
துன்பமும்…
இயற்கையைக் காப்பாற்றப் போராடுவதே இன்றைய தேவை!
கார்ப்பரேட் கோடரி - நூல் விமர்சனம்:
பசிக்கும் கார்ப்பரேட் கோடரி என்ற இந்தப் புத்தகத்திற்கும் ஓர் நெருங்கிய பந்தம். உண்மையாகச் சொல்ல வேண்டுமெனில் நாளை வரப்போகிற பட்டினிச் சாவிற்கான பசிப்போராட்டம் இந்த 'கார்ப்பரேட் கோடரி'
மண் மீதான ஒரு…
தலித் இலக்கியம் மலரும் நினைவுகள்!
- கவிஞர் இந்திரன்
ஆகஸ்ட் 1982-ல் எனது ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ வெளிவந்து 10 ஆண்டுகள் கழித்து ராஜ் கௌதமன் ‘தலித் பண்பாடு’ நூலை செப்டம்பர் 1993 இல் எழுதினார்.
துரை.ரவிக்குமார் (இன்றைய விழுப்புரம் எம்.பி.) ராஜ் கௌதமன் புத்தகத்திற்கு…
அன்பே அன்புக்குப் போதுமானது!
கலீல் ஜிப்ரான் தன்னுடைய வார்த்தைகளைக் கையாளும் திறமையைக் கொண்டு பல வாசகர் இதயங்களை ஆட்சி செய்தவர்.
தீர்க்கதரிசி என்னும் இந்நூல் அல்முஸ்தபா கூறிய 26 பாடங்களாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மீக தத்துவ நூல் என்றே கூறலாம்.
"The Prophet"…
திராவிட இயக்கமும் திரைப்பட உலகமும்!
● திராவிட இயக்கம் - தமிழர்களின் அரசியல், பண்பாட்டு, கலைகளின் மறுமலர்ச்சியை உருவாக்கிய அமைப்பாகும்.
ஆரிய பண்பாட்டு படையெடுப்பை, கலை இலக்கிய தளங்களில் வீரியம் கொண்டு தடுப்பதற்கு, திராவிட கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற கலைஞர்கள் தங்கள்…