Browsing Category

அரசியல்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பாஜகவின் பலம்?

திமுக கூட்டணியில், கடந்த முறை இடம்பெற்ற கட்சிகள் நீடிக்கின்றன. பாஜகவுடன், சில சிறிய கட்சிகள் சேர்ந்துள்ளன. அதிமுகவுடன் இந்த நிமிடத்தில் புதிய தமிழகம் மட்டுமே உடன்பாடு கண்டுள்ளது.

தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் 11 தலைவர்கள்!

நாட்டில் 100 + கட்சிகள், 1000 + தலைவர்கள் இருந்தாலும், 11 தலைவர்களே மக்களவைத் தேர்தல் முடிவை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அந்த தலைவர்கள் குறித்த ஓர் அலசல்: மோடி: இரு முறை பிரதமர் நாற்காலியில் அமர்ந்த நரேந்திர மோடிதான் பாஜகவின் ஒற்றைப்…

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின் நடக்கும் சாகசங்கள்!

ஒரு வழியாக நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. உடனே தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். சாலைகளில் அங்கங்கே வாகனங்களை மறித்து சோதனைகள் தீவிரமாக நடக்கும். வியாபாரிகள் படாதபாடு படுவார்கள். அத்தியாவசியத்…

எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!

கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை. கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி…

நரேந்திர மோடி எனும் ‘பாஜகவின் நவீன சிற்பி’!

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எழுத்தாளர் அஜய் சிங் எழுதிய ‘பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி - நரேந்திர மோடி’ ஆங்கில நூலின் தமிழாக்கப் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது.…

அமைச்சர் பதவிக்காக கட்சியைப் பாஜகவுடன் இணைத்த சரத்குமார்?

17 ஆண்டுகளாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார், கட்சியைக் கலைத்து விட்டு, பாஜகவில் இணைந்துள்ளார். சரத்குமார் கடந்து வந்த பாதை சினிமாவில் நுழைவதற்கு முன்னர் சரத்குமார், தினகரன் பத்திரிகையில் பணியாற்றி…

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுப் பின்னணி!

தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், திமுக ஒரு வழியாக தனது தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் இருந்த…

அருண் கோயல் ராஜினாமாவால் மக்களவைத் தேர்தலுக்கு தடை இல்லை!

- முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி  தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவால், மக்களவைத் தேர்தலுக்கு தடை இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தெரிவித்துள்ளார். தமிழரான என்.கோபால்சாமி 1966-ம் ஆண்டு…

திமுகவில் போட்டியிட 2,984 பேர் மனு!

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கடந்த 1-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு சமர்ப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிர்வாகிகள் கூட்டம் அலை மோதியது. அண்ணாசாலையில்…