Browsing Category
புகழஞ்சலி
கல்லூரிப் படிக்கும் வரை காலில் செருப்பில்லை…!
“வாங்கய்யா… வாங்க… நல்லா இருக்கீங்களா?”
பார்த்ததும் முகம் நிறைந்த சிரிப்புடன் வரவேற்கிறார் பட்டிமன்ற நாயகரான சாலமன் பாப்பையா.
கல்லூரியைப் பற்றிச் சொன்னதும், “அதுக்கென்ன.. பேசிப்புடலாம்.. வாங்க…” வாஞ்சையான வட்டார மொழியுடன் அந்தக்கால…
அறிவியக்கப் பேரவையை உருவாக்கிய அறிஞர்!
“அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி
அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல,
இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை…
மரணத் தேதியை முன்கூட்டியே கணித்த மருத்துவர்!
சார்வாகன் என்று தமிழ் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட சீனிவாசன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல தொழுநோய் மருத்துவர்.
மடக்க நீட்ட முடியாத தொழுநோயாளிகளின் விரல்களை நீட்டி மடக்க வைக்கும் முட நீக்கியல் முறையை அறிமுகம் செய்து ஐ.நா.வின்…
‘இசைத் தமிழ் வித்தகர்’ வீ.ப.கா.சுந்தரம்!
‘வீரணன் பரமசிவம் காமாட்சி சுந்தரம்’ என்ற வீ.ப.கா.சுந்தரம் 05.09.1915-ல் தமிழ்நாட்டின் தென்கோடியில் உள்ள ‘கோம்பை’ சிற்றூரில் பரமசிவம் – காமாட்சி இணையர்க்கு மகனாகப் பிறந்தார்.
அக்காலத்திலேயே தம் பெயரைத் தந்தை, தாய் இருவரின் பெயர்களுக்கான…
உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியின் தமிழ்ப் பணி!
கல்வெட்டுகளைப் படியெடுத்தல், ஏடுபார்த்து எழுதுதல், செப்பேடுகளைத் தேடி ஆய்வு செய்தல் ஆகியனவற்றில் தேர்ந்த இலக்கிய – இலக்கண ஆய்வறிஞர், உரைவேந்தர், நாவலர், பேரவைத் தமிழ்ச்செம்மல், சித்தாந்த கலாநிதி என்று தமிழ் உலகத்தால் போற்றப்பட்டவர் ஔவை…
அபூர்வமான பாடல்களைப் பாடிய ஜமுனா ராணி!
சில பாடல்களே வெளிவந்திருந்தாலும் இப்போது சட்டென்று அதைப் பாடியவரின் பெயரும் முகமும் எதாவது ஒரு விதத்தில் தெரியவந்துவிடுகிறது.
ஆனால், 30, 40 ஆண்டுகளுக்கு முன்பு சில அருமையான பாடல்களைப் பாடியவர்களின் குரல் நினைவிலிருக்கிறது. அந்தப் பாடல்…
புதுவை சிவம்: பாரதி, பாரதி தாசனின் வழித்தோன்றல்!
இருபதாம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் காலத்தில், தமிழ்மொழியின் வளர்ச்சி நிலைகளில் கவிஞர் புதுவை சிவம் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
கவிதைகள், இசைப் பாடல்கள், நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கடிதங்கள், மொழிபெயர்ப்பு என அவரது…
மைக்கேல் ஜாக்சன் என்னும் மாயவன்!
ஒவ்வொரு தலைமுறைக்கும் அந்தந்த தலைமுறைக்கான ஹீரோக்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு நூற்றாண்டின் நாயகனாக உலகம் முழுவதும், காலம்கடந்தும் நிலைத்து நிற்கும் புகழ் மிகவும் சிலருக்கே வாய்ப்பதுண்டு.
அந்தச் சிறப்பிடம் பெற்றவர் மைக்கேல் ஜாக்சன். Pop…
தெரசாவுக்கு மட்டும் ஏன் கருணையின் அடையாளம்?
நீலநிறக் கரைபோட்ட வெள்ளைக் கைத்தறிச் சேலை. சுருக்கங்கள் நிறைந்த முகம். கருணை பொங்கும் விழிகள். இன, மத, பிரதேச வேறுபாடற்ற சேவை மனப்பாங்கு.
தனிமையில் இருந்தாலும் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர்!
பார்த்த ஞாபகம் இல்லையோ, மறைந்த சௌகார் ஜானகியைப் பற்றிய நினைவுகள்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப் படங்களில் பெரும் பங்களிப்பை தொடர்ந்து செய்து வந்தவரான சௌகார் ஜானகி 94-வது வயதில் மறைந்திருக்கிறார்.
ஆந்திராவில் பிறந்தவரான ஜானகி,…