Browsing Category

புகழஞ்சலி

பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டிய க.நெடுஞ்செழியன்!

பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அரிதானவர். அதனால், தமிழகத்தில் அறியப்படாதவர். அறிந்திருந்தவர்களும் நெடுஞ்செழியனை நமட்டுச் சிரிப்புடனே கடந்து போனார்கள். இந்த நமட்டலுக்கு நம்மிடம் வரலாறு உண்டு. பாவாணர், பெருஞ்சித்திரனார் என்று பலரின் மீதும்…

தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லா.ச.ரா.!

லா.ச.ராமாமிர்தம்: பிறந்த நாள்-அக். 29, 1916 நினைவு நாள் - அக். 29, 2007 யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை…

செய்தொழிலை நேசித்த இயக்குநர் கே.வி.ஆனந்த்!

துறுதுறுப்பு, செய்யும் வேலையில் நேர்த்தி, அதற்கான உற்சாகம்- இப்படித்தான் கே.வி.ஆனந்த் என்றதும் பலருடைய மனதில் பிம்பங்கள் ஓடும். வங்கி மேலாளராக இருந்தவர் ஆனந்தின் அப்பா. இளம் வயதில் காமிரா மீது அபாரப் பிரியம் கே.வி.ஆனந்துக்கு. அவருடைய…

அதிகாரத்தின் நிழலை அண்டாத சின்னக் குத்தூசி!

சின்னக் குத்தூசி  - (1934 - 2011): சில மகத்தான மனிதர்களைக் காலம் கரைத்துவிட்டாலும் அவர்களுடைய நினைவுகள் தொட்டால் ஈரம் கசியும் பாசியைப் போல மனதில் நிறைந்திருக்கின்றன. அப்படியொரு அபூர்வமான இடத்தைப் பிடித்திருப்பவர் 'சின்னக்குத்தூசி’…

எம்.ஜி.ஆர். என்ற மகா மனிதரைச் சந்தித்தேன்!

‘எதிரி என்றால் எதிரி; நண்பன் என்றால் நண்பன்’ என்பதுவே எம்ஜிஆரின் கொள்கை. நண்பன் என சொல்லிக் கொண்டு முதுகிலே குத்தும் பழக்கம் அவருக்கு இல்லை.

டாடாவுக்கு பார்சி முறைப்படி இறுதிச்சடங்கு!

பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா (86) நேற்று (09.10.2024) மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், கூகிள் சிஈஓ சுந்தர் பிச்சை,…

யார் இந்த முரசொலி செல்வம்?

முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மு.கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவர்.

பேராசான் வி.பி.சிந்தன்

அது 1968. நான் அரசுக் கல்லூரி மாணவன். திடீரென்று கலவரக்கோலம் பூண்டது சென்னை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான மோதல். மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியிலிருந்து சோடா பாட்டில் வீச்சு, சட்டக் கல்லூரி மாணவர்…