Browsing Category
நேற்றைய நிழல்
சின்னப்ப தேவரின் தெய்வ பக்தி!
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு புராணப் பாத்திரங்களில் நடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்து வந்த எம்.ஜி.ஆர், சில படங்களில் கடவுள் வேடம் ஏற்றிருக்கிறார். இதில் முருகனாக நடித்த படம் 'தனிப்பிறவி'.
சின்னப்பத் தேவர் தயாரித்த இந்தப் படம் வெளிவந்த…
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை
அருமை நிழல்:
*
மிகவும் பாசத்துடன் நேசித்த தாய் ராஜாமணி அம்மையாருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
பாசப்பிணைப்பு!
அருமை நிழல்:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தனது சகோதரராகப் பாவித்து, நடிகை வஹீதா ரஹ்மான் ரக்சாபந்தன் சரடு கட்டிவிடும் புகைப்படம். உடனிருந்து ரசிப்பது நடிகர் ஜானிவாக்கர்.
- நன்றி: முகநூல் பதிவு.
நீங்கள் ஏன் முஸ்லீம் ஆகக் கூடாது?
- அறிஞர் அண்ணா விளக்கம்
அறிஞர் அண்ணா வாழ்க்கையில்..
தஞ்சை மாவட்டத்தில் ஓர் நண்பர் அவரது பெயர் கபீர் உன்னிசா.
நீங்கள் இவ்வளவு நன்றாக முகமது நபியையும். இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றி பேசுகிறீர்களே; நீங்கள் ஏன் இஸ்லாமிய மதத்தில் சேர்ந்து…
ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு!
அருமை ஓவியம்:
சுந்தர ராமசாமியை ஆசிரியராகக் கொண்டு 1991 ஆம் ஆண்டு வெளிவந்த 'காலச்சுவடு' சிறப்பிதழில் நவீன ஓவியரான ஆதிமூலம் வரைந்த ஆல்பர்ட் காம்யு ஓவியம்.
இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யு.
உண்மையான பன்முகக் கலைஞன் ‘பூ’ ராமு!
எத்தனை வயதானாலும் மனதளவில் இளமையாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். ஒரு பொதுவுடைமைச் சிந்தனையாளராக, சமூகநல களப் பணியாளராக, வீதி நாடகச் செயற்பாட்டாளராக, சினிமா நடிகராக, பாடகராக, எழுத்தாளராக, கவிஞராகப் பல முகங்கள் கொண்ட ‘பூ’ ராமுவும் அவர்களில்…
சிரிப்பும் சிரிப்பு சார்ந்த இடமும்: கிரேஸி நினைவுகள்!
காதலியின் சிரிப்பு "வைன்"!
குழந்தையின் சிரிப்பு "டிவைன்"!!
- கிரேஸி மோகன்
வார்த்தைகளை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஊக்கம் கொடுக்கலாம், காயப்படுத்தலாம், பைத்தியமாக்கலாம் ஏன் பிணமாக கூட ஆக்கலாம்!
அவரவர் வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதைப்…
நடிகர் திலகத்தின் மகளுக்கு நம்பியாரின் ஆசி!
அருமை நிழல்:
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகள் சாந்தி திருமணத்தில் நண்பனாக வந்து மணமக்களை வாழ்த்திய நம்பியார்.
நண்பனின் வாழ்த்தை அமர்ந்தபடி ரசித்து ஆனந்தப்படும் நடிகர் திலகம். அருகில் சிவாஜி தம்பி சண்முகம். காணக் கிடைக்காத பொக்கிஷமான…
மருதகாசி எனும் தீர்க்கதரிசி!
தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்.
தான் எதிர்பார்க்கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார்.
தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள்…
அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக்க விரும்பியவர் அண்ணா!
வாஜ்பாய்
மீள்பதிவு:
மொழி குறித்த விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் பாரதப் பிரதமராக இருந்த வாஜ்பாய் தன்னுடைய கவிதை நூலின் தமிழ் மொழி பெயர்ப்புக்கு எழுதியிருக்கிற முன்னுரை, எப்படிப்பட்ட தோழமையுணர்வும், புரிந்துணர்வும் இருக்க…