Browsing Category
நேற்றைய நிழல்
நேரத்தை எப்படிப் பிரித்துக் கொள்கிறேன்?
- கலைஞர் விளக்கம்
கேள்வி: குடும்பத் தலைவராக, அரசியல் தலைவராக, பத்திரிகையாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக – இப்படி ஒரு நாளிலேயே பல வேலைகளை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. நேரத்தை எப்படிப் பிரித்துப் பயன்படுத்துகிறீர்கள்?
கலைஞர் பதில் :…
இளமைக் கால கலைவாணர்!
அருமை நிழல்:
1935 ஆம் ஆண்டு கிராமபோன் ரிக்கார்டில் பதிய 'சரஸ்வதி ஸ்டோர்' நிறுவனத்துக்காக 'ஓடியன்' நிறுவனத்தினர் எடுத்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் இளமைக் காலப் புகைப்படம்.
- நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
கமல் முதலில் ஹீரோவானபோது எத்தனை தடைகள்?
சினிமாவில் ஒவ்வொரு படத்துக்குப் பின்னும் பல போராட்டமான கதைகள் இருக்கின்றன. இப்போது கேட்டால், ஆச்சரியமாகத்தான் இருக்கும். அப்படித்தான் இந்தக் கதையும்!
கமல்ஹாசன் ஹீரோவாக ஒப்பந்தமாகி நடித்த முதல் திரைப்படம் ‘உணர்ச்சிகள்’. அதற்கு முன்பே…
ஜான் பென்னிகுக்கின் மங்காத புகழ்!
கவிஞர் அ.வெண்ணிலா
லண்டன் சென்றுள்ள கவிஞர் அ.வெண்ணிலா, பென்னிகுக் படித்த பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். அது பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு.
சில்லியன்வாலா போரில் பென்னிகுக்கின் தந்தையும் சகோதரனும் இறந்தவுடன் சின்னஞ்சிறு குழந்தைகளை…
நல்ல ரசிகர் கே.பாலாஜி; அதனால்தான் நல்ல தயாரிப்பாளர்!
கே. பாலாஜி நடிகர்தான். ஆனால், எல்லோருக்கும் அவரைத் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்ததால்,…
ஓவியர் கோபுலு
அருமை நிழல் :
சுதந்திர இந்தியாவின் முதல் ஆனந்த விகடன் அட்டைப் படத்தை வரைந்த ஓவியர் கோபுலுவின் புகைப்படம்.
- நன்றி ஆனந்தவிகடன்
கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!
அருமை நிழல்:
டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு?
‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…
கணேசன் முதல் காதல் மன்னன் வரை!
- ஜெமினியின் பிளாஷ்பேக்
ஏ.என்.எஸ்.மணியன் ‘ஜெமினி ஸ்டூடியோ’வில் கேண்டீனில் பணியாற்றியவர். அதைப் பற்றித் தனி நூலே எழுதியிருக்கிறார். அந்தக் கால அனுபவங்களை விவரித்து அவர் எழுதிய கட்டுரை இது.
*
“ஜெமினி ஸ்டூடியோவில் அப்போது ஒரு படத்திற்கான…
எப்படி இருக்க வேண்டும் சிரிப்பு?
கலைவாணர்
நல்ல மனத்திற்குச் சிரிப்பு தேவை;
ஆகவே சிரிக்க வேண்டும்;
நன்றாகச் சிரிக்க வேண்டும்;
இந்தச் சிரிப்பு
உண்மையானதாக
இருக்கவேண்டும்;
பயங்கரச் சிரிப்பு
வேண்டவே வேண்டாம்!
நன்றி: நடிகன் குரல், டிசம்பர் 1963.
வரலாற்றை நினைவுகூரும் ஏப்ரல்-3, 1920.
இன்றைய வாசிப்பு :
கைரேகைச் சட்டம் என்று அழைக்கப்பட்ட ‘குற்றப் பரம்பரை’ச் சட்டத்தை பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்திருந்தது. அந்தச் சட்டத்தை அமல்படுத்த மக்களிடம் கைரேகை பதிக்க வைக்க முயன்றது அரசு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள…