நட்சத்திரச் சந்திப்பு!

அருமை நிழல்:

மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், நடிகர்திலகம் சிவாஜி கணேசன், ‘பாசவலை’ புகழ் எம்.கே.ராதா, மலையாள ஸ்டார் பிரேம்நசீர், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் ஆகிய ஐந்து ஸ்டார்களும் விழா ஒன்றில் இணைந்தபோது எடுக்கப்பட்ட புன்னகை இழையோடிய புகைப்படம்.

மொழிகளிலும், நடிக்கும் விதத்தில் மாறுபட்டாலும், திரைத்தொழில் சக கலைஞர்களாக சமத்துவமாக இணைத்திருப்பது கூடத் தனி அழகு தான்!

vels
You might also like