Browsing Category

நேற்றைய நிழல்

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கானக் குயில்கள்!

அருமை நிழல்: கருவில் இருக்கும் சிசுக்களையும் கவரும் வகையில் காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.ஜேசுதாஸ், ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது. ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் அவரது குரல் கவர்ந்திழுக்கும்.…

நம்பியாருக்கு ஜோடியாக அறிமுகமான பாக்கியம்!

மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம் என்கிற எம்.எஸ்.எஸ்.பாக்கியம் பற்றி அதிகமாக யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். திருச்சி அருகே உள்ள மருங்காபுரி ஜமீன் அரண்மனையில் நிர்வாகம் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த பாக்கியம் சினிமாவில்…

பூங்காற்று திரும்புமா?

அருமை நிழல்: ‘பதினாறு வயதினிலே’ காலம் துவங்கி இசைஞானி இளையராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவனின் குரல் கொடி கட்டிப் பறந்த காலமும் இருந்தது. அதில் சிகரம் இளையராஜாவின் இசை மழையில் நடிகர் திலகத்திற்கு வாசுதேவன் குரல் கொடுத்த…

‘இசை’மயமான விளம்பரம்!

அருமை நிழல்: தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.ராஜகுமாரி என்று அந்தக் கால நட்சத்திரங்களுடன் வெளியான இசைமயமான விளம்பரம். வெளியாகியிருப்பது 1943-ல் வெளியான கல்கி தீபாவளி மலரில்!

திருவிளையாடலின் துவக்கப்புள்ளி!

அருமை நிழல்: திருவிளையாடல் படத்தை இயக்கிய ஏ.பி.நாகராஜனும், தனது நடிப்பால் அதனை காவியமாக்கிய சிவாஜி கணேசனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் நாடக பின்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பதே அது. திருவிளையாடல் பட பூஜையில் இயக்குனர்…

நடிகர் சங்கத்திற்கான விதை!

அருமை நிழல்: தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாக்குவதற்காக தம்பிகளுடன் (எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே.ஏ.தங்கவேலு, இயக்குநர் கே.சுப்பிரமணியம்…) ஆலோசனை செய்யும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இப்போது அபிபுல்லா சாலையில் இருக்கும் நடிகர்…

எது ஜனநாயகம்?

1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை என்பதால், ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும். ஆனால், போட்டியிட வேண்டியதில்லை. அதற்கு…

ஏழையாகவும் பணக்காரனாகவும் வாழ்ந்தவர் என் அப்பா!

பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை. அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…

தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!

திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.

பாரதியின் ஞானகுரு

பாரதி உண்மையில் ஒரு வழுக்கைத் தலையர் என்பது பலருக்குத் தெரியாது. சுதேசமித்திரன் இதழில் பாரதி வழுக்கை தலையராகக் காட்டப்பட்டிருக்கிறார். அவருடன் இருப்பவர் பாரதியின் ஞானகுரு குள்ளச்சாமி. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி பாரதியும் குள்ளச்சாமியும்…