எளிமையை விடச் சிறந்த கம்பீரம் இருக்கிறதா?

மகாத்மா காந்தியை நான் நேசிப்பதற்கு முக்கியமான காரணம் எளிமையை அவர் தனது ஆயுதமாக்கியது தான்!

அவர் ‘கோட் சூட்’ அணிந்து சட்டம் படித்த அதே லண்டன்.

1931 வட்ட மேஜை மாநாட்டில் தனது அரை நிர்வாணத்தின் மீது போர்த்திய ஒற்றைத் துணி!

எளிமையை விடச் சிறந்த கம்பீரம் வேறெதுவும் இருக்கிறதா?

  • ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப.
 
vels
You might also like