Browsing Category
நாட்டு நடப்பு
மும்பையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய குஜராத்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்…
முதலமைச்சரின் பயணம்; முதலீட்டுக்காகவா, சுற்றுலாவுக்கானதா?
முனைவர் குமார் ராஜேந்திரன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணமாகச் சென்றிருக்கிறார்.
வெளிநாடு பயணப்படுவதற்கு முன்பே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10, 11 தேதிகளில்…
பள்ளிகளில் கோடை விடுமுறை நீட்டிப்பு!
பள்ளிக்கூடங்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டது.
இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை…
புதிய நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோல்!
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் சோழர்கள் கால நடைமுறையின்படி, தங்க செங்கோல் வைக்கப்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
டெல்லியில் 970 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய…
இந்திய வரலாறு தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும்!
சிங்கப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள…
அன்பில் நெகிழ்ந்த சிறுமி டானியா!
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியா, தனது பிறந்த நாளில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஆவடி, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச்…
புதிய நாடாளுமன்றத் திறப்பு: எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு!
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க…
இறந்து கரை ஒதுங்கும் டால்பின்கள்: யாரைக் குற்றம் சொல்ல?
பிரேசில் நாட்டின் கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய டால்பினின் வாயில் வாட்டர் பாடிலின் மூடி. எதையும் உட்கொள்ள முடியாமல் கரையில் கிடந்தது, காப்பாற்ற முடியவில்லை. இறந்துவிட்டது.
கடந்த வருடம் இந்தோனேஷியாவில் இறந்த ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து…
மல்யுத்த வீராங்கனைகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரஜ் பூஷனை கைது செய்யக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.…
இரவைப் பகலாக மாற்றிய தீப்பந்து!
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தில் பதிவான ஒரு நம்பமுடியாத காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து விமான நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை அன்று தீப்பந்து போன்ற ஒன்று…