Browsing Category
நாட்டு நடப்பு
மத ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு தலமாகும்.
வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை…
இலுப்பை மரங்களை ஆராயும் வங்கி மேலாளர்!
எல்லா சிவாலயங்களிலும் இலுப்பை எண்ணெயில் விளக்கேற்றும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த மணத்திற்கு அதுதான் காரணம் என்பதைப் பிற்காலத்தில் புரிந்துகொண்டேன்.
பிறகு சிவாலயங்களில் சென்று இறைவனைத் தரிசிக்கும்போதும் எனக்கு இறை உருவுடன் அந்த மணமும்…
மத அமைப்புகளின் விதிமீறலை அனுமதிக்கக் கூடாது!
ஈரோடு மாவட்டம் தொப்பப்பாளையத்தில் உள்ள பெந்தெகோஸ்தே சபை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 1993ல்,தொப்பப்பாளையத்தில் பெந்தெகோஸ்தே சர்ச் துவங்கப்பட்டது.
அடிப்படை வசதிகளுடன் கூடுதல் கட்டடம் கட்ட, திட்ட அனுமதி கோரினோம். கட்டுமானம்…
சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது!
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி 'ஷாப்பிங்' செய்ய சென்னை வந்து செல்கின்றனர்.
இதன்காரணமாக கடந்த 24-ம்…
இலக்கை அடைய ஒரே வழி?
எதிலும் தீவிரமாக இரு...
செயல் நிறைவேறும் வரை இலக்கை மாற்றாதே!
- என்றார் வின்சென்ட் வான்கா.
ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.
“இன்றைக்கு மட்டும் மாற்றிக்…
பெகாசஸ் உளவுப் புகார்கள் எழுப்பும் அடிப்படையான கேள்வி!
பெகாசஸ் – மறுபடியும் பேசு பொருளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றம் தான் பேசு பொருளாக்கியிருக்கிறது.
2019-ல் பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தபோது வழக்கு…
ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்…!
நாடு சுதந்திரம் பெற்ற பின், 1947 அக்டோபர் 26 ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் சேர்ப்பதற்கான ஒப்பந்தத்தில் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார்.
அதற்கு மறுநாளான அக்டோபர் 27ல், காஷ்மீர் பட்காம் பகுதியில் இந்திய விமானப் படை…
பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யலாம்?
நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், அதைக் குறைக்க, குழந்தைகளுக்கு சில நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவற்றில் சில...
***
சட்டங்களால் மட்டுமே குற்றங்களைக்…
அதிகாரத்தை மீறுகிறாரா ஆளுநர்?
காங்கிரஸ் கிளப்பிய புதிய சர்ச்சை!
தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவியை மையமாக வைத்து திடீர் சர்ச்சை உருவாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார்.
அப்போது முதலமைச்சரிடம் “மத்திய,…
மீண்டும் எச்சரிக்கிறது கொரோனா: உஷார்!
இடையில் கொஞ்சம் இடைவெளி விட்ட மாதிரி இருந்தது.
இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டது கொரோனா அலை.
இப்போது ‘டெல்டா” வைரஸ் என்கிறார்கள். கொரோனா முன்பு பரவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே சீனாவில் மீண்டும் உக்கிரமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது…